ThoughtsToLiveBy
83 Posts • 16K views
வாழ்வியல்360
530 views 1 days ago
தினம் ஒரு திருக்குறள்..குறள்68.. அதிகாரம்: மக்கட்பேறு. குறள் 68: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. பொருள்:பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். #kural68 #குறள்68 #Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts #TamilTruth #TamilCulture #TamilLanguage #TamilKnowledge #UdhaviSei #AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts #PositiveTamil #InspirationTamil #ValluvarKural #TamilPeople #TamilPride #ThirukkuralQuotes #KuralOfTheDay #viraltrending #life #ThoughtsToLiveBy
20 likes
15 shares
வாழ்வியல்360
655 views 12 days ago
தினம் ஒரு திருக்குறள்.. அதிகாரம் :வாழ்க்கைத் துணைநலம் குறள் 57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. பொருள்:தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். #குறள் #kural #viral #inspiration #wisdom #trendingreel #trendingpost #viralpost2025シ #vazhviyal360 #tamilreels #Thirukkural #திருக்குறள் #திருவள்ளுவர் #Thiruvalluvar #TamilLiterature #TamilCulture #UlavarKural #TamilWisdom #TamilQuotes #viraltrending #MOTIVATIONAL QUOTES #ThoughtsToLiveBy
8 likes
14 shares
வாழ்வியல்360
830 views 25 days ago
குறள் 44 #குறள் #kural #viral #inspiration #wisdom #viraltrending #fb #fbshorts #trendingreelsvideo #trendingreel #trendingpost #viralpost2025シ #vazhviyal360 #tamilreels #Thirukkural #திருக்குறள் #திருவள்ளுவர் #Thiruvalluvar #TamilLiterature #TamilCulture #UlavarKural #TamilWisdom #TamilQuotes #LifeLessons #trending #viral #explore #trendingnow #trendalert #ThoughtsToLiveBy
19 likes
14 shares
வாழ்வியல்360
808 views 9 days ago
தினம் ஒரு சிந்தனை துளிகள்..(08/11/2025) "காலை ஓர் நல்ல சிந்தனை வந்தாலே அந்த நாள் அமைதியாக தொடங்கும். என்ன நடந்தது என்பதல்ல முக்கியம்… அதை நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதே நம் மனநிலையை அமைக்கும்." #inspiration #wisdom #ytshorts #mindfulness #viral #viralvideo #videoதினம் #Motivation #PositiveVibes #LifeLessons #DailyThought #InnerPeace #SelfGrowth #MotivationDaily #LifeThoughts #MindfulLiving #PositiveEnergy #InspireDaily #SelfGrowthJourney #DailyInspiration #InnerPeace #ThoughtsToLiveBy #viralvideoシ #vir #trendingreel #life #MOTIVATIONAL QUOTES #ThoughtsToLiveBy
13 likes
10 shares