ஜனவரி 16 முக்கிய தகவல்
30 Posts • 19K views
Cholan News
753 views 1 days ago
#🌺இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்🐃 #ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் #ஜனவரி 16 முக்கிய தகவல் #🙏ஆன்மீகம் #🙏கோவில் பசுமாடுகளுக்கு கோ-பூஜை தஞ்சாவூர் பெரியக்கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு 108 பசுமாடுகளுக்கு கோ-பூஜை சிறப்பாக நடைபெற்றது பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட இரண்டு டன் காய்கறிகள், பழங்கள் இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளால் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது
15 likes
21 shares