Failed to fetch language order
இரவு காதல் கவிதைகள்
47 Posts • 14K views
S santhana krishnan
538 views 2 months ago
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #இரவு நேர காதல் கவிதைகள் #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ #இரவு காதல் கவிதைகள் என் கண்ணில் ஒளியாய் வந்தாய் நீயே என் நெஞ்சில் காதலாய் தந்தாய் நீயே பூக்களாய் மலர்ந்தாய் வளர்ந்தாய் நீயே வானம் திறந்தால் மழை இருக்கும் என் நெஞ்சைத் திறந்தால் நீ இருப்பாய் உன்னை ரசித்தேன் என் காதல் வானம் நீயே உன் நினைவுகள் கவிதையாய் எழுதுவேன் உன் அன்பில் நினைவில் காற்றில் நானே காதல் வளர்த்தோம் நன்று காதல் காவியம் செ சந்தானகிருஷ்ணன்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
12 likes
14 shares
S santhana krishnan
591 views 2 months ago
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #இரவு நேர காதல் கவிதைகள் #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ #இரவு காதல் கவிதைகள் இரவும் நிலா அழகு என் நெஞ்சில் உன் நினைவே என் காதல் அழகு என் காதல் பனி மழையாய் பொழிந்தாய் நீயே என் காதல் வரம் நீயே உன்னோடு சேர்ந்து வாழும் காதல் சொர்க்கமே நீ தான் அன்பே நீங்காத பாரம் உன் நினைவுகளோ நினைவுகள் என் நெஞ்சில் காதல் பூக்களாய் இசையாய் கவிதையாய் பாடும் நம் இதயங்கள் இரண்டு காதல் வளர்த்தோம் நன்று காதல் காவியம் என் கண்ணில் ஒளியிலே நீ உந்தன் முகம் என் காதல் காவியம் காதல் வளரும் கவிதைகள் வளரும் செ சந்தானகிருஷ்ணன்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
14 likes
13 shares
S santhana krishnan
574 views 2 months ago
#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #இரவு நேர காதல் கவிதைகள் #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ #இரவு காதல் கவிதைகள் இரவும் நிலா அழகு நீ என் காதல் கனவே மறக்குமா நெஞ்சம் உன் பார்வையில் என் கண்ணில் பனி மழையாய் பொழிந்தாய் நீயே தேவதையாய் வந்தாய் என் நெஞ்சில் காதலாய் தந்தாய் பூக்களாய் மலர்ந்தாய் வளர்ந்தாய் நீயே தனிமையில் சிந்தனை என்னையே மறந்து பறந்து ரசித்தேன் உன்னை நம் இதயங்கள் இரண்டு சேர்ந்தோம் காதல் நன்று உன் பார்வையில் ஆயிரம் கவிதையாய் எழுதினேன் உன் நினைவில் காற்றில் நானே காதல் செ. சந்தானகிருஷ்ணன்.
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
8 likes
13 shares