dsmmariappan
687 views
23 days ago
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு.. கவியரசர் பாடல் வரிகள். ரத்த திலகம் திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன்v