Sadhguru/சத்குரு
472 views
1 days ago
கல்வியில் ஊக்கம் என்பது அவசியம், வெறும் தகவல் மட்டும் போதாது. ஊக்கம் கொண்ட மனிதர்களால் மட்டுமே தங்கள் வாழ்வையும், சுற்றி உள்ளவர்களின் வாழ்வையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #education #Inspiration