sakthi m
586 views
1 months ago
##🗞️ டிசம்பர் 14 முக்கிய தகவல் 📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ திராவிடம் தவிர்த்த தமிழ் தேசியம் பார்ப்பனர்கள் காலில் தான் விழும் என்பது சுமார் 60 ஆண்டு கால வரலாற்று உண்மை. மீண்டும் அதை சீமான் உறுதிப்படுத்தியிருக்கார். இவர் இங்கே வந்து தான் நிற்பார் என்பதை நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து நான் சொன்னதை, இன்றாவது தம்பிகள் உணரட்டும்.