🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
562 views
2 months ago
கருத்து எத்தனை பேரால் ஏற்கப்பட வேண்டும்,*_ _*எதிர்க்கப்பட வேண்டும், ஒருவரை எத்தனை பேர் ரசிக்க வேண்டும், வெறுக்க வேண்டும், ஒரு இடத்தில் எது சக்தியாக, பெரும்பான்மையாக, வெற்றியாக இருக்க வேண்டும் என்பதையும் கூட இறைவனே தீர்மானிக்கிறான்...*_ _*ஆனால்,*_ _*தோற்றது வெல்லவும், வென்றது தோற்கவும் தொலைநோக்கில் திட்டமும் வைத்திருக்கிறான் கலங்காதே..!!*_ #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்