𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
709 views
3 months ago
கரூர் அசம்பாவிதத்தினால் தன் குடும்பத்தில் 2 உயிர்களை இழந்துள்ள பிரபாகரன் என்பவர் அவறாக தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படிதான் CBI க்கு இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.... இவ்வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுக ஒன்றியச்செயலாளர் ரகுநாதன் அழைப்பேசியில் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெற்றால் பணமும்,வேலையும் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியும் மிரட்டியும் பேரம் பேசியிருக்கிறார் பிரபாகரன் மறுத்த பின்பும் அவரின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களில் அவர் வழக்கே தொடராதது போன்று திமுக சித்தரித்துள்ளது அந்த போலி செய்தியை திமுகவினர் பலரும் தொடர்ந்து வலைதளங்களில் ஊடகங்களிலும் பகிர்ந்து வருகின்றனர் தன் குடும்பத்தில் உள்ள இருவரும் எவ்வாறு இருந்தனர் என்பது இன்றுவரை அவர்களுக்கு புரியாத மர்மமாக இருந்து வருகிறது நான்தான் வழக்கு தொடுத்தேன் ஆனால் எனக்கே தெரியாதுபோன்று பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன CBI வேண்டும் என வழக்கு தொடுத்தது நான்தான் நானும் என் அம்மாவும் மட்டும்தான் தற்பொழுது இருக்கிறோம் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு பயந்து பிரபாகரன் வீடியோ வெளியிட்டுள்ளார்🤦🏻‍♀️ பிண அரசியலை கையில் எடுத்துள்ளது திமுகஅரசு என பலரும் சாடி வருகின்றனர் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி #KarurTragedy #karur ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு