#திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
23 Posts • 2K views
கரூரில் அசம்பாவிதம் நடந்த இடத்திலிருந்து பெண்கள் சொல்கிறார்கள் ஏன் இது எந்த தவறு அல்ல எங்கள் ஓட்டு விஜய்க்கு மட்டுமே என்று எங்கள் இனிமேல் நீங்களாக செயல்படுங்கள் உங்களுக்கான இடத்தை நீங்களே தேர்ந்து எடுங்கள் ஏனெனில் உங்களுக்கு எப்பொழுதும் பெரிய கூட்டம் வரும் என அன்புடன் கூறும் கரூர் பெண்கள் 🥰🤌🏻 தமிழகத்தின் கடைசி நம்பிக்கை விஜய் 💯 ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #கரூர்
19 likes
1 comment 4 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
494 views 14 hours ago
மக்களே புரிந்து கொள்ளுங்கள் ஒருவர் மீது வழக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் வந்து பொதுவெளியில் இதுபோன்று யாருக்கும் நடந்ததை கூற இயலாது கோர்ட்டில் கேஸ் நடக்கும் போதோ இல்ல வழக்கு இருக்கும்போது இதுபோன்று போதுவெளியில் அவர்கள் பேச நேரிட்டால் அவர்கள் மீது மீண்டும் அவர்களுக்கு வழக்கு தொடுக்கப்படும் அதன் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் யாரும் பேட்டி கொடுக்க முடியவில்லை ஆனால் திமுகவினர் மட்டுமே அவர்கள் வரவேண்டும் ஏன் வர மாட்டேன் என்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறார்கள் இன்று வலைத்தளத்தில் விஜய் பேசியது காணொளி தொடர்ச்சி அடுத்த பதிவில் போடுகிறேன் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##FailureStalin #✨💗TVK 💗✨
24 likes
10 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
525 views 15 hours ago
அனைத்தும் திமுகவின் காலடியில் உள்ளன சம்பவம் நடந்த அன்று திமுகவை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்தன விஜய் ஓடிவிட்டார் விஜய் அங்கு போய்விட்டார் விஜய் மக்களை விட்டு போய்விட்டார் வீட்டுக்கு சேர்ந்து விட்டார் என்று சொன்னார்கள் ஒரு பக்கம் திமுகவிலிருந்து ஸ்டாலின் வந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின் கிளம்பிவிட்டார் செந்தில் பாலாஜி எங்கே தான் இருக்கிறார் அவர் அன்பரின் மகேஷ் மருத்துவமனையில் இருக்கிறார் என்று பொய்யாக மட்டுமே பரப்பப்பட்டது விஜய்க்கு என்றுமே மக்கள் துணை மட்டுமே ஊடகங்கள் இல்லை அதனால் தான் அவர் ஊடகங்களை இன்று வரை தவிர்க்கிறார் போல ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##DMK_betrayed_Tamilpeoples #✨💗TVK 💗✨ ##MakkalVirodhaStalin
13 likes
18 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
526 views 16 hours ago
யாருமே இல்லாத ஆம்புலன்ஸ் சும்மா சும்மா ரவுண்டு அடிச்சிட்டு இருந்துச்சின்னு மக்கள் சொன்னது இதுதான் 🤦🏻‍♀️ ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrayed_Tamilpeoples #KarurTragedy
16 likes
11 shares