ஃபாலோவ்
DMK Bhuvanagiri
@dmk_bhuvanagiri
203
போஸ்ட்
3,488
பின்தொடர்பவர்கள்
DMK Bhuvanagiri
565 காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கடலூர் கிழக்கு மாவட்டம் , புவனகிரி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 104, 48 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Bhuvanagiri
636 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கடலூர் கிழக்கு மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதி பூத் எண் : 208, 243, 102, 45 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn
DMK Bhuvanagiri
310 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
புவனகிரி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.துரை.கி.சரவணன் MLA அவர்கள் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
DMK Bhuvanagiri
228 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
புவனகிரி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.துரை.கி.சரவணன் MLA அவர்கள் புவனகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
DMK Bhuvanagiri
202 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
புவனகிரி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.துரை.கி.சரவணன் MLA அவர்கள் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
DMK Bhuvanagiri
193 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
புவனகிரி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.துரை.கி.சரவணன் MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்! #votefordmk
DMK Bhuvanagiri
265 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.கி.சரவணன் அவர்கள் தனது #MLACDS நிதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கு தேவையான மருத்துவ பணிகளுக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். #DMKCuddalore  #covidindia #Coronaindia #dmk4tn
DMK Bhuvanagiri
245 காட்சிகள்
6 வருடங்களுக்கு முன்
கடலூர்(கி) மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி புவனகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.மனோகர், திரு.ஏஏஸ்.மதியழகன் ஆகியோர் ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற வேண்டுமென புவனகிரி யூனியன் அலுவலகத்தில் மனு அளித்தனர். #DMKCuddalore #DMK4TN
See other profiles for amazing content