ஃபாலோவ்
💕குறும்புக்காரன்🐬
@rengavamba
7,859
போஸ்ட்
60,141
பின்தொடர்பவர்கள்
💕குறும்புக்காரன்🐬
516 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #📝தகவல் பலகை. டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம், தரையிறங்காமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூர் சென்று தரையிறங்கியது. அதன் பின்பு அந்த விமானம் நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது. இதை அடுத்து நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இதனால் ஏர் இந்தியா விமானங்களில் பயணித்த 312 பயணிகள், பெங்களூர் மற்றும் சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவில் காத்திருந்து தவிப்புக்குள்ளானார்கள். ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூர் சென்று தரை இயங்கியது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளிக்காததால் பெரும் குழப்பம்.
💕குறும்புக்காரன்🐬
1.2K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*நண்பர்களே இப்போ என்ன ஆச்சுன்னா* 😅🛒 ஆன் லைன் கலாட்டா #renga-vamba! #ரெங்கா!
💕குறும்புக்காரன்🐬
530 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரயில்வே சேதி #ரயில்வே சேவைகள்நெல்லையில் இருந்து சென்னைக்கு 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கம் 8 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இச்சேவையானது, கடந்த ஜனவரியில் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டு தற்போது 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.சன் நியூஸ் #ரெங்கா! #renga-vamba!
See other profiles for amazing content