இந்த மஹாசிவராத்திரியில் முதல்முறையாக, சத்குரு யோகேஷ்வர லிங்கத்திற்கு மஹா அபிஷேகம் அர்ப்பணம் செய்யவுள்ளார். ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள் ஆதியோகியின் யோகேஷ்வர அம்சமான ஒற்றுமை, அனைவரையும் தன்னுள் ஒன்றாக இணைத்துக்கொள்ளும் தன்மை மற்றும் விடுதலை ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இந்த சக்திவாய்ந்த செயல்முறை ஒரு அரிய வாய்ப்பாகும்.
இலவசமாக பதிவுசெய்ய: https://sadhguru.co/ym
#IshaMahashivratri2026YLMA #IshaMahashivratri2026 #Mahashivratri2026