
Alone_9488418798💸🖤
@9488418798_money_is_love_okk
🌹பணம்💸 மட்டும் இருந்தாலே போதும் பாசம் தானாகவே 😘
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் அண்மையில் மிகப்பெரிய ஒரு ஜென் ஸீ போராட்டத்தை சந்தித்தது. நேபாள நாட்டு பிரதமருக்கு எதிராக ஒன்று திரண்டு ஜென் ஸீ இளைஞர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினார்கள். #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
Read more at: https://tamil.goodreturns.in/news/nepal-allows-16-year-olds-to-get-their-name-on-voters-list-069265.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards&_gl=1*14lkcdo*_ga*NDg4MzQ0NTA2LjE3NTg5MDgxNzA.*_ga_09Y63T23W1*czE3NTg5MjEwMDIkbzIkZzEkdDE3NTg5MjE2NDQkajYwJGwwJGgw
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய ஆட்டம் சூப்பர் ஓவரில் முடிவடைந்ததும் முதலில் பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்ட இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
வேலூர்: காதல் ஜோடிகள் வாழ்க்கையில் குறுக்குவழியில் முன்னேற ஆசைப்பட்டதால் இன்று சிக்கலில் சிக்கியுள்ளார்கள். ஒரு லட்சம் போட்டால் இரண்டு லட்சம் என்று வழக்கமான பாணியில் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி உள்ளார் ஒரு இளைஞர்.. தனது காதலிக்காக டிரேடிங் கம்பெனி ஆரம்பித்த இன்ஸ்பெக்டரின் மகன், சுமார் 70 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கைதாகி உள்ளனர். #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
ஈரோடு, கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு தேவையான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வாகன
https://www.dailythanthi.com/news/tamilnadu/places-in-chennai-that-will-experience-power-outages-the-day-after-tomorrow-1181796 #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 3 ஆயிரத்து 190 சிறப்புப் பேருந்துகள் இயக்கும் திட்டம் அறிவித்துள்ளது. #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
இந்தியப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகியவை செப்டம்பர் 26 தேதியான இன்று பெரும் சரிவை சந்தித்தன. டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி மருந்துகளுக்கு விதித்த வரி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FPIs) தொடர்ச்சியாக பங்குகளை விற்றது ஆகியவற்றால் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவில் முடிந்தன இந்திய பங்குச்சந்தைகள #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
தங்கம் விலை இந்த ஆண்டு எதிர்பார்க்காத உச்சங்களை எல்லாம் எட்டிவிட்டது. சாமானிய மக்கள் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் கூட ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டும் என்ற நிலைமை தற்போது உண்டாகி இருக்கிறது.
#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
பாமகவில் இப்போது உட்கட்சி குழப்பம் வெடித்து இருக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தரப்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். இப்போது ஒரு தெருக்கூத்து நடக்கிறது.. அதைப் பார்த்து ரசியுங்கள் எனச் சொன்ன ராமதாஸ், பஃபூன் கூட தெருக்கூத்தில் வரும் என்று காட்டமான கருத்துகளைக் கூறினார். #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😢Sad Feelings💔 #👌அருமையான ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்