DMK Aruppukkottai
@dmk_aruppukkottai
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Aruppukkottai Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் தெற்கு மாவட்டம் , அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பூத் எண் : 141, 144, 147, 149 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் தெற்கு மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பூத் எண் : 227, 13, 14, 15, 16, 17, 18, 09, 10, 11, 12 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விருதுநகர் தெற்கு மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பூத் எண் : 237, 108, 109, 110, 154 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn
விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். #TNBreakfastScheme
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 18, 19, 29 ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். #dmkvirudhunagar
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகராட்சி புளியம்பட்டியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். #dmkvirudhunagar
அருப்புக்கோட்டை நகரம் 28 வது வார்டில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். #dmkvirudhunagar
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுடன் வருபவர்களுக்கு தங்குமிடத்திற்கான புதிய கட்டிடத்திற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். #dmkvirudhunagar
அருப்புக்கோட்டை தொகுதியில் அருப்புக்கோட்டை நகர கழக இளைஞரணி மற்றும் அருப்புக்கோட்டை கால்பந்து குழு சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். #dmkvirudhunagar
அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் கல்வித் துறை அதிகாரிகள், தேவாங்கர் மகாஜன சபை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkvirudhunagar


![dmk4tn - தமிழ்நாடு DMK WING தலை்குனியாது! வாக்குச்சாவடிா வெற்றிவாக்குச்சாவடி 61601 Su6lಕle 513,14,15,15,17,15 194 கமிமநாடு ([[@[b-2135].13131718910112) அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலை்குனியாது! வாக்குச்சாவடிா வெற்றிவாக்குச்சாவடி 61601 Su6lಕle 513,14,15,15,17,15 194 கமிமநாடு ([[@[b-2135].13131718910112) அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat dmk4tn - தமிழ்நாடு DMK WING தலை்குனியாது! வாக்குச்சாவடிா வெற்றிவாக்குச்சாவடி 61601 Su6lಕle 513,14,15,15,17,15 194 கமிமநாடு ([[@[b-2135].13131718910112) அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலை்குனியாது! வாக்குச்சாவடிா வெற்றிவாக்குச்சாவடி 61601 Su6lಕle 513,14,15,15,17,15 194 கமிமநாடு ([[@[b-2135].13131718910112) அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_739151_27fe3b7e_1766393620907_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=907_sc.jpg)







