#🚐 பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழப்பு🔥 ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், உலிந்த கொண்டாவில் பைக் மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்தது.
20க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்.
பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். இதில் 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும், மூன்று பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.