
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
🤩😍🤩 அடேய் சுதர்சன் நீ போடும் விடியோ எல்லாம் பார்க்கும் போதே நான் பைத்தியம் ஆகிடுவேன் போல இருக்குடா சுதர்சன் ஆனால் ஒன்னுடா யாரு பைத்தியம் ஆகிறார்களோ இல்லையோ நான் பைத்தியம் ஆகி முத்தி போய் ஆஸ்பிட்டல் போனால் எனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் நிச்சயம் பைத்தியம் ஆகிடுவார்டா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்டாட் டிரெண்டிங்
🤩😍🤩 அடேய் சுதர்சன் அய்யோ அய்யோ என்ன விட்டுடாவிட்டுடூ என்னால முடியலடா சுதர்சன் 🤩😍🤩
🤩😍🤩 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்
👉 அழகு அழகு அழகு 👈
கண்ணுக்கு ஒளி அழகு
கழனிக்கு மழை அழகு
விண்ணுக்கு கதிர் அழகு
விளைவுக்குப் பயிர் அழகு
பெண்ணுக்கு நகை அழகு
பேதைக்கு அறி வழகு
மண்ணுக்கு நீர் அழகு
மனிதர்களுக்கு நல் மனமே அழகு...!!
உடலுக்கு உயிர் அழகு
உணவுக்கு சுவை அழகு
கடலுக்கு அலை அழகு
காட்டுக்கு செடி அழகு
மடலுக்கு எழுத் தழகு
மரத்துக்கு இலை அழகு
திடலுக்கு விரி வழகு
தமிழுக்குச் சொல் அழகு...!!
மானுக்கு விழி அழகு
முயலுக்கு செவி அழகு
வானுக்கு மதி அழகு
வறுமைக்குப் பசி அழகு
கோனுக்கு கோல் அழகு
குயிலுக்குக் குரல் அழகு
தேனுக்கு நிறம் அழகு
தேக்குக்கு திறம் அழகு...!!
வயலுக்குப் பயிர் அழகு
வண்மைக்குக் கொடை அழகு
புயலுக்குச் சுழல் அழகு
புதுமைக்கு நடை அழகு
கயலுக்கு நீர் அழகு
கருத்துக்குப் பொருள் அழகு
செயலுக்கு விரை வழகு
சென்னைக்குக் கடல் அழகு...!!
குறிப்பு :
நல்ல மனமும்
நல்ல குணமும்
நல்ல சிந்தனையும்
நல்ல பேச்சும்
நல்ல செயலும்
இவைகள் நம்மிடம் இருந்தால் போதும் இதுதான் உண்மையான அழகு...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
👉 தனது துன்பத்திற்கு
காரணம் யார் 👈
சிலர் தனது செயலால் துன்பம் விளையவில்லை தனது துன்பத்திற்குக் காரணம் பிறரே என எண்ணுகின்றனர்...!!
எவரும் எவருக்கும் எத்தகைய கெடுதலும் தனது விருப்பம் போல் செய்துவிட முடியாது தனக்கு வரக்கூடிய இன்பமோ துன்பமோ லாபமோ நட்டமோ புகழோ இகழோ வரவோ செலவோ தன்னுடைய செயலிலே இருந்துதான் பிறக்க முடியுமே தவிர
வேறு எங்கிருந்தும் வராது...!!
ஒவ்வொருவரிடமும் வினைப்பதிவுகள் (sins and imprints) உள்ளன அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி (Law of Nature) தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்குத் துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் (Balance) செய்யப்படலாம் பெரும்பாலும் இயற்கை வேற்று மனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக் கொண்டு வருகிறது...!!
ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்கிறார் அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை அவரது வினைப்பதிவை வெளிக் கொணடு வர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கிறது என்றுதான் பொருள்...!!
எனவே தீமை செய்தவர் தானே விரும்பி இன்னோருவருக்கு துன்பம் அளித்தார்
என்று கருதுவதை விட துன்பம் கண்டவரின் வினைப்பதிவை இயற்கை தனது ஒருங்கிணைந்த பேராற்றலினால் இன்னொருவர் மூலம் வெளிக்கொணர்ந்து நேர் செய்து விட்டது என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்
👉 சில வெற்றி வித்தைகளை
அறிவோமா 👈
நான் எனும் அகந்தை அழி...!!
நல்லோர் வார்தை கேள்...!!
நாளும் நலன் பேணு...!!
நாக்கு அடக்கி ஆளு...!!
நல்லவர் நால்வரையாவது துணை கொள்...!!
நம்பிக்கை விதை நம்பிக்கை பெறு...!!
நல்வழி நடக்க மறவாதே...!!
நமக்கேன் வம்பு என்று ஒதுங்காதே...!!
நல்லதை நினை...!!
நன்மையே செய்...!!
நாணயம் ஒரு போதும் தவறாதே...!!
நான் வெல்வேன் என்று உழைத்து பார்...!!
நானிலம் உன்னை புகழும்...!!
நாளை உனது வெற்றி உறுதியாகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan ##ஷேர்சாட் டிரெண்டிங் 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ
🤩😍🤩 அடேய் சுதர்சன் நீ சரியான ஆளுடா சூப்பர்டா உனக்கு நிகர் நீயே தான்டா இன்னம்மா உண்மையை உரைக்கும்படி நச்சுனு பயமே இல்லாமல் நீ சொல்லுரடா சுதர்சன் அருமைடா சுதர்சன் அருமை keep it up
சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்
🤩😍🤩 இந்த பதிவு நகைச்சுவைக்கு மட்டுமே 🤩😍🤩
🤩😍🤩 அடேய் சுதர்சன் என்னடா நடக்குது இங்கே ஓஓஓஓஓ பெண்கள் மேக்கப்போட்டு ஏமாற்றும் போல இப்போ இவனுங்களும் ஃபுல் பாடிமேக்கப் போட்டு கிளம்பிட்டானுங்களாடா சுதர்சன் இன்னமோ போடா சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
👉 வார்த்தைகள் 👈
உன்னால் முடியும் பிறரிடம் மாற்றங்களை ஏற்படுத்த...!!
சின்ன சின்ன கவனிப்புகளும் அரவனைப்புகளும் அடுத்தவர் மனதில் ஆழமான ஒரு இணைப்பு பாலத்தினை ஏற்படுத்துகிறது...!!
அன்போடு மற்றவர்களை நேசித்து செய்யும் சிறு உதவி ஆறுதலான வார்த்தைகள் தொடுதல் பாசத்தோடு பார்த்தல் ஆகியவை ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க வல்லவை நெஞ்சை நெகிழவைக்கும்...!!
நட்புடன் நடங்கள் மிருகம் கூட கை கொடுக்கும்
வன்மத்துடன் இருந்தால்
மனிதனும் அரக்கன் ஆவான்...!!
வார்த்தைகளை கவனமாக பேசுங்கள் பொருளறிந்து கூறினாலும் பொருளறியாமல் கூறினாலும் எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ
அது நடந்தே தீரும் அதுவே நமக்கு வந்து சேரும்...!!
வார்த்தைகளை சொல்லும்போது உணர்ச்சியுடன் சொல்லுங்கள் அப்போதுதான் அது எய்யப்பட்ட அம்புபோல இலக்கை தாக்கும்...!!
வார்த்தைகள் விதைகள்
எண்ணங்கள் மொட்டுக்கள்
செயல்கள் கனிகள்...!!
வார்த்தைகளில் சுவையுண்டு வெப்பமுண்டு, திரட்சியுண்டு வேகமுண்டு, மருந்துண்டு நஞ்சுமுண்டு...!!
அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கும்...!!
ஆறுதலான வார்த்தைகளால் தற்கொலையையும் தவிர்க்கலாம்...!!
இனிமையான வார்த்தைகள்
நற்சூழலை வளர்க்கும்...!!
எழுச்சியான வார்த்தைகள்
வெற்றியைத் தரும்...!!
ஊக்கமான வார்த்தைகள்
சோகத்தை விரட்டும்...!!
கனிவான வார்த்தைகள்
உயிரையே காப்பாற்றும்...!!
காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்...!!
தன்மையான வார்த்தைகள் மனச்சலிப்பை நீக்கும்...!!
நகைச்சுவையான வார்த்தைகள் இறுக்கத்தை தளர்த்தும்...!!
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும் அதுபோல வார்த்தைகளால் சமாதானத்தையும்
உருவாக்கவும் முடியும்...!!
வாழ்வின் எல்லாச் சூழலிலும்
நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே...!!
வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தினால் வாழ்வின் வெற்றிகரமான இணக்கம் நிலவும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்
👉 ஏழு புத்திசாலித்தனமான மேற்கோள்கள் அதில் எனதும் ஒன்றை இணைத்து எட்டு புத்திசாலித்தனமான மேற்கோள்கள் ஆக உங்களுக்கு வழங்கினேன் 👈
ஷேக்ஸ்பியர் :
மற்றவர்களின் உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள் ஏனென்றால் நீங்கள் விளையாட்டை வெல்லலாம் ஆனால் ஆபத்து என்னவென்றால் நீங்கள் அந்த நபரை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும்...!!
நெப்போலியன் :
உலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல ஆனால் நல்லவர்களின் மௌனத்தால்...!!
ஐன்ஸ்டீன் :
எனக்கு முடியாது இல்லை என்று கூறிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் அவர்களால் தான் நான் அதை செய்தேன்...!!
ஆபிரகாம் லிங்கன் :
நட்பு உங்கள் பலவீனமான புள்ளி என்றால் நீங்கள் உலகின் வலிமையான நபர்...!!
மார்ட்டின் லூதர் கிங் :
நாம் சகோதரர்களாக சேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது முட்டாள்களாக சேர்ந்து அழிந்து போவோம்...!!
மகாத்மா காந்தி :
பலவீனமானவர் ஒருபோதும் மன்னிக்க முடியாது மன்னிப்பதே வலிமையானவரின் பண்பு...!!
டாக்டர் அப்துல் கலாம் :
ஒருவரை தோற்கடிப்பது மிகவும் எளிதானது ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினம்...!!
Sudarsan Sudarsan :
வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் புத்தகங்கள் அறிவையும் நீங்கள் பழகும் மனிதர்கள் அனுபவத்தையும் கற்றுத்தருகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்...!!
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல விழுந்த போதெல்லாம் தன்னம்பிக்கையுடன் எழுந்தான் என்பதே பெருமை...!!
வாழ்க்கை என்பது சூரியன் போன்றே அல்ல என்றும் முழுமையாய் பிரகாசிக்க அது நிலாவை போன்றது அதில் வளர்பிறை தேய்பிறை என அனைத்தும் இருக்கும் இறுதியில் ஒருநாள் மறைந்தும் போகும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
நீ என்னதான் நல்லதே செய்திருந்தாலும் நீ தெரியாமல் செய்த சிறு தவறை சொல்லிக் காட்டும் உலகம் இது யாரையும் நம்பாதே...!!
நீ கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் இந்த பிரபஞ்சமே குருதான்...!!
பணத்திற்கு
தெரிந்த ஒரே மொழி
இன்று நீ என்னை
காப்பாற்றி வைத்தால்
நாளை நான் உன்னை
காப்பாற்றுவேன்...!!
எல்லோரும் நீங்கள் உயர்வதை
விரும்புவார்கள் ஆனால் அவர்களை விட அல்ல...!!
நாளை எல்லாம் மாறிவிடும் என்பது
நம்பிக்கை
மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது
தன்னம்பிக்கை...!!
மனதில் இருப்பதை அப்படியே பேசி பார்
உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர்கூட இருக்க மாட்டார்கள்...!!
அடுத்தவர்
சொல்வதை நம்பி ஒருவர் இப்படித்தான் என்று எப்போதும் முடிவு செய்யாதீர்கள் அப்படி செய்வதாக இருந்தால்நமக்கு
எதற்கு முளை...!!
நேர்மறை சிந்தனை உள்ளவனை விஷத்தால் கூடக் கொள்ள முடியாது.
எதிர்மறை சிந்தனை உள்ளவனை மருந்தால் கூட குணப்படுத்த முடியாது
எண்ணம் போல் வாழ்க்கை...!!
உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய
ஒரே ஆயுதம்
அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை...!!
ஒருவருக்கு உதவுவதன் மூலம் இந்த உலகை உன்னால் மாற்ற முடியாது
ஆனால் அந்த ஒருவருடைய உலகை உன்னால் மாற்ற முடியும்...!!
💘💜🐦 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்