Failed to fetch language order
ஷேர்சாட்
207 Posts • 200K views
👉 மெளனத்தின் பல அர்த்தங்கள் 👈 மெளனம் சம்மதத்தின் அடையாளம் மட்டும் அல்ல...!! மெளனம் வெறுப்பின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் துக்கத்தின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் விரக்தியின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் அதிர்ச்சியின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் கோபத்தின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் வெட்கத்தின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் சலிப்பின் அடையாளமாக இருக்கலாம்...!! மெளனம் மனிதனின் கடைசி மூச்சு அடைங்கிய அமைதியின் அடையாளமாக கூட இருக்கலாம்...!! குறிப்பு : ஆக மொத்தத்தில் மெளனம் சம்மதத்தின் அடையாளம் மட்டும் அல்ல...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #ஷேர்சாட் டிரெண்டிங்
12 likes
12 shares