Sadhguru/சத்குரு
827 views
1 months ago
எந்த ஒரு உயிரையும் தெய்வீகமாக பார்க்கும்போது, உலகமே சொர்க்கமாக இருக்கிறது. உங்களுக்கு தியானம் செய்ய தெரிய வேண்டியதில்லை. பரிபூரண ஈடுபாடு உள்ளபோது, அனைத்துமே தியானம்தான். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #meditation #divine