𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
649 views
நேற்று ஊடகங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் நாதிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன ஆனால் இன்று அவை போய் செய்திகள் என்று முடிவாகியுள்ளன அவர்கள் திமுகவில் தான் இதற்கு முன்பு இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமும் வெளியாகி உள்ளது தமிழக வெற்றி கழகத்தை குறித்து திமுக பயத்தில் உள்ளது என்பது இதைக் குறிக்கிறது 😂😂 ##தொடைநடுங்கி_திமுக ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு