Cholan News
917 views
1 months ago
#📺டிசம்பர் 3 முக்கிய தகவல் 📢 #ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🎬 சினிமா Thanjai Actress Shrusti தர்மதுரை, கத்துக்குட்டி, டார்லிங் உள்பட பல படங்களில் நடித்து உள்ள நடிகை ஸ்ருஷ்டி, நடிகர் துரை.சுதாகர் திருக்கார்த்திகை தீபதிரு நாளை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் திருக்கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவில் வந்த திரைப்பட நடிகை ஸ்ருஷ்டி, நடிகர் துரை சுதாகர் ஆகியோர் பெருவுடையாரை வழிப்பட்டனர். அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டன. நடிகை ஸ்ருஷ்டி தர்மதுரை, கத்துக்குட்டி, டார்லிங் உள்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.