ஃபாலோவ்
M. Amudha Reddy
@182014777
1,451
போஸ்ட்
2,511
பின்தொடர்பவர்கள்
M. Amudha Reddy
539 காட்சிகள்
உன்னில் தொலைந்த நான் ❤️❤️❤️❤️ உன் இடை அழகில் தொலைந்தேன் தொலைந்தேன் விழிகளைக் கண்டு மயங்கினேன் மயங்கினேன் மது சொட்டும் கன்னங்களில் கன்னத்தில் முத்தம் இட்டு மகிழ்ந்தேன் மகிழ்ந்தேன் உன்னில் தொலைந்ததில் நான் #என் காதல் கவிதை
M. Amudha Reddy
467 காட்சிகள்
வாழ்க்கை அழகானது ரசித்து வாழுங்கள் ஒரு போதும் வெறுக்காமல் #என் காதல் கவிதை
M. Amudha Reddy
498 காட்சிகள்
வாழ்க்கை அழகானது ரசித்து வாழுங்கள் ஒரு போதும் வெறுக்காமல் #என் காதல் கவிதை
M. Amudha Reddy
603 காட்சிகள்
உன்னில் என்னை காண்கிறேன் குழந்தையாக அன்பே #என் காதல் கவிதை
M. Amudha Reddy
542 காட்சிகள்
யார் அந்த நிலவு ❤️❤️❤️❤️ நான் ஒரு முறைப் பார்த்தேன் அவளை மீன் போல விழிகளைக் கண்டு மயங்கினேன் மறுமுறைப் பார்க்கத் தோன்றுது அவளின் எழில் எனக்காகப் பிறந்தவளோ மனதைப் பறிக்க வந்தவளே யார் அந்த நிலவு காண துடிக்கிறேன் #என் காதல் கவிதை
M. Amudha Reddy
592 காட்சிகள்
ஒரு வானம் சில பறவைகள் ❤️❤️❤️❤️❤️ வானத்தில் வரைந்த ஓவியம் போல் ரிங்காரம் அடிக்கும் பறவைக் கூட்டம் ஒன்றாய் பறந்து கூட்டமாய் திரிந்து அழகான ஒற்றுமையை நம்மில் உண்டா விழிகளுக்கு இனிமையாய் காட்சி அளித்திடும் பகலில் ஆனந்தமாய் இரவில் அமைதியாய் விடியலுக்காக காத்திருக்கும் தன்னம்பிக்கையை இழக்காமல் #என் காதல் கவிதை
M. Amudha Reddy
557 காட்சிகள்
பூமியில் தேடிய நட்சத்திரங்கள் ❤️❤️❤️❤️ விண்ணில் கண்ட நட்சத்திரங்கள் பூமியில் உலவுகிறது மாற்றுத்திறனாளிகளின் ரூபத்தில் சொலிக்கிறது என்றும் தெய்வங்களை நேரில் கண்டதில்லை உங்களைப் போல் நல்ல உள்ளமிருக்கையில் #என் காதல் கவிதை
M. Amudha Reddy
507 காட்சிகள்
நெருங்கி வந்தாய் சுவாசத்தில் கலந்தாய் கவிதையால் வர்ணித்து ரசித்தேனே உன்னையே ரசிகனானேன் இரு விழிகளைக் கண்டு என்னையே மறந்தேன் உன்னிடம் இழந்தேன் காதல் மொழியில் கிள்ளை கொஞ்சலில் இருவரும் குழந்தைகள் ஆனோம் காதலில் #என் காதல் கவிதை
See other profiles for amazing content