ஃபாலோவ்
குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
@kulasai_annathana_arasi
2,200
போஸ்ட்
14,881
பின்தொடர்பவர்கள்
குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
241 காட்சிகள்
56 நிமிடங்களுக்கு முன்
சித்தி விநாயகனைப் பெற்றவளே தாயே! செந்தில் வடிவேலன் கையில் சக்திவேலானாய் நீயே! சோதிப் பிழம்பானவனாம் சுந்தரனின் துணையே! ஆதியந்தம் இல்லா வேதத்தின் விழுப் பொருளே! உந்தன் பக்தர்களை காத்து அருள்வாய் முத்தாரி நீயே! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்
குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
640 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
மங்கலத் திருத்தாயே மனமகிழ்ந்தருள்வாயே! செங்கமலத் தாள்கள் சென்னியில் பதிப்பாயே! வெள்ளைப்பனி மலையில் வீற்றிருக்கும் அமுதே! பிள்ளை எந்தன் உள்ளந்தனிலும் குடியிருப்பாய் இனிதே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
See other profiles for amazing content