selva
ShareChat
click to see wallet page
@81078422
81078422
selva
@81078422
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
புரியாத புதிர்! இந்த அரசியல் களம்! யார்? யார் ?எப்படி? என்று உனக்கு... புரிய வைத்து விட்டார்கள்... போராடிட்டான் ஆக வேண்டும்! திரையில் நடிக்க தெரிந்த உனக்கு... தரையில் நடிக்க தெரியவில்லை... உன்னைப் போன்று உண்மையானவனை... இந்த அரசியல் களம் ஏற்றுக் கொள்ளாது.... பல ஊழல்வாதிகள்! நிறைந்த அரசியல் களத்தில்.... உன்னைப் போன்று நேர்மையானவனை... அளிக்கபெரும் கூட்டமே! கூடி வரும்..... இந்த போக்கத்த அரசியல்வாதிகளிடம் இருந்து.... இந்த மக்களை காக்க மீண்டும்! புது எழுச்சியுடன் துணிந்து வா! தலைவா......! செல்வா #📺அரசியல் 360🔴 #👨‍🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #செல்வா கவிதை
என் கவலையே மறக்க டாஸ்மார்க் போனேன்.... சரக்கு வாங்கி குடித்தேன்.. போதையும் மெல்ல மெல்ல ஏறிடுச்சு... என் வார்த்தையிலும் தெளிவு இல்லாமல் போயிருச்சு... வேட்டியும் சட்டையும் இல்லாமல்!? கிடந்தேன் வீதியில.... என் மானமும் போகுது எனக்கும் தெரியல...!? தினமும் இருமுறை குடித்தேன்... என் குடும்பத்தை பாதுகாக்க மறந்தேன்.... என் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் செயலிழந்தே போச்சு.... இந்தக் குடிய நிறுத்தணும்னு தோணும்... இந்த சரக்க அடிக்கும் போது மட்டும்.... இந்த சரக்கு தொட்ட நாள் முதலா... என் வாழ்க்கை மாறி போயிடுச்சு... தொட மாட்டேன்... தொட மாட்டேன்.. இனி இந்த சரக்க நானும் தொட மாட்டேன்.... இந்த சரக்கை மீண்டும் நான் பார்க்கும் வரை ... பல நாள் குடியினால்!? நான் வாங்கிய பரிசு மரணம்.....!?? செல்வா #😔தனிமை வாழ்க்கை 😓 #🥺சோக வாழ்க்கை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #செல்வா கவிதை {[{-1}]}
நம்ம வளங்களை காக்க ஒன்றுக்கூடுவோம்! மரங்களின் மாநாடு மலைகளின் மாநாடு தண்ணீரின் மாநாடு என்று இயற்கைய நேசிக்கும்.... இந்தியாவின் சிறந்த தலைவன் செந்தமிழன் சீமான்! இவன் சிந்தனை எல்லாம் ஓட்டுக்காக அல்ல... எதிர்கால நாட்டுக்காக.. செந்தமிழனிடம் உள்ள கூட்டம் .... முக பாவனைக்காக கூடிய கூட்டம் அல்ல.. அவன் கொண்ட கொள்கையில் உயிர் மூச்சாய்... கொண்ட கூட்டம் ... மக்கள் கூட்டத்தை கூட்டும் தலைவன் அல்ல.... நாங்கள் மக்கள் பிரச்சனைகளை பேசும் தலைவர்..... நாங்கள் அரசியல் களத்தில் எத்தனை சிங்கங்கள் வேண்டுமானாலும் களத்தில் இறங்கலாம்.... அந்த களத்தில் செந்தமிழன் சீமான்! போல் கர்ஜிக்க இயலாது....!? செல்வா #📺அரசியல் 360🔴 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #செந்தமிழன் சீமான் #🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾 #செல்வா கவிதை
வெற்றி மலர் கொண்ட கொடியோடு! வெற்றி தமிழன் வாராண்டா...! எங்க அண்ணன் விஜய் ஆலமரமாய்! ஆன கட்சியையும் அதிர வைத்த புயல்! இவனே.... தமிழ்நாட்டின் தங்க மகனாய்... தரணி போற்று... சிங்கமாய்... வெற்றி வாகை சூட வாரான்டா.... எங்க விஜய்! மக்களின் மனங்களை வென்றவனே... எங்கள் அண்ணன்! விஜய்! மக்களின் ஒருவனாய்! அவன்... மகத்தான தலைவன்! இவனே... ஆளுகின்ற கழகமும் ஆட்டம் காணுது.. இவன் வருகையை எண்ணி... உன் பேச்சும் புரட்சி செய்யும்... பல அரசியல்வாதிகளின் தூக்கங்களை கெடுக்கும்.... காட்டுக்கே சிங்கம் ராஜா! ஆனாலும் தமிழ் நாட்டுக்கே சிங்கம்! எங்கள் அண்ணன் விஜய் உனக்கு கூடுகின்ற கூட்டம்.... வெத்து கூட்டம் அல்ல....! பல வெற்றிகளை அள்ளித்தரும் கெத்து கூட்டம்.... உன் வருகையை தடை போடும் காவல்துறை.... நாளை நீ !வென்று அரசாளும் காலம் வரும்... செல்வா #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #தளபதி விஜய் #தமிழக வெற்றி கழகம் (TVK) #செல்வா கவிதை
எங்க ஸ்டாலின் ஆட்சி நடக்குதுங்க மக்கள் மனம் எல்லாம் மகிழுதுங்க விடியுமா என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு விடியல் ஆட்சி தந்த முதல்வர்ங்க நலத்திட்ட உதவிகள் பல செய்தவர்ங்க மக்கள் நலன் காக்க என்னாலும் உழைப்பவருங்க மாதந்தோறும் உதவி தொகை தந்தவர்ங்க மக்கள் மனக்கவலை போக்க வந்தவர்ங்க இல்லம் தேடி கல்வி தந்தவர்ங்க எங்கள் இல்லங்களில் என்னாலும் உள்ளவருங்க இலவச பேருந்து தந்தவர்ங்க பெண்கள் மனதில் என்னாலும் உயர்ந்தவர்ங்க தந்தை உள்ளம் போல் கொண்ட தலைவன் உன்னை போல் யாரும் இல்லை இங்க ஏழு முறை ஆண்ட கழகம் இன்று எட்டாவது உலக அதிசயமாய் ஆனதுங்க அரசியல் களத்தில் என்றும் நிரந்தர ஆலமரமாய் திமுக கழகம் செல்வா #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #மு.க ஸ்டாலின் #திராவிட முன்னேற்றக் கழகம் #செல்வா கவிதை
மரம் வளர்ப்போம்! மரத்தை நேசிப்போம்! நீரின்றி அமையாது உலகு! மரமின்றி செழிக்காது நம் வாழ்வு! மரம் அது பறவைகள் வாழும் இல்லம்! மரங்கள் இல்லை என்றால்! தூய காற்று இங்கு ஏது! மரங்கள் இல்லை என்றால்! மழை பொழிவு இங்கு இல்லை! மரம்! என்னை வளர்த்து விடுங்கள்! நான் உங்களை வாழ வைக்கிறேன்... தானாக வளர்ந்த என்னை அளித்து விடாதீர்கள்! என்னை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! வெயில் காலங்களில் உங்களுக்கு நிழல் தருகிறேன்! நான் வளர ஆண்டுகள் பல ஆகும் உங்கள் தேவைக்காக என்னை ஒரு நாளில் அழித்து விடாதீர்கள்! மரங்கள் இல்லை என்றால்! மனிதனின் மூச்சுக்காற்று இல்லை! செயற்கையுடன் வாழ பழகிக்கொண்டு இயற்கையை அழித்து விடாதே! செயற்கை நம்மை சீரழிக்கும்! இயற்கை நம்மை செம்மைப்படுத்தும்! மரங்களோடு பேசுவோம்! மரங்களை நேசிப்போம்! மரம் அது நம் இயற்கை! வளங்கள் மறந்துவிடாதே ! மனிதா! இயற்கையோடு வாழ்வோம் ! இயற்கை வளங்களை காப்போம்🌲🌲🌲🌲 செல்வா #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #சீமான் #அரசியல் #செல்வா கவிதை
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #நாம் தமிழர் #சாட்டை துரைமுருகன் #செல்வா கவிதை
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
00:17