Why Will Crypto Currencies Be the Medium of Payment Tomorrow?
"Money is a matter of belief — it has value only because we all agree it does."
The world of finance is changing fast. Once upon a time, gold and silver were the standards of wealth. Later, paper currencies backed by governments became dominant. Today, we are entering an age where digital currencies — especially cryptocurrencies — are beginning to redefine how money works. The financial experts believe that in the future, cryptocurrencies will become one of the main mediums of payment.
The U.S. dollar (USD) has long been the world’s reserve currency. It is used for international trade, oil pricing, and as a safe asset for many countries. But its dominance is slowly being challenged. The world economy is becoming more multipolar, with countries like China, India, and the European Union growing in strength. In such a situation, when the USD gradually loses its central role, no single national currency is likely to replace it. Instead, the future may see a multimodal payment system, where cryptocurrencies play a leading role alongside major national currencies.
Unlike national currencies that depend on the monetary policies of governments and central banks, cryptocurrencies are decentralized. No government can print or manipulate them at will. Their value is determined by market demand, user trust, and scarcity. For example, Bitcoin’s supply is limited to 21 million coins, which prevents inflation caused by overproduction — a problem that affects paper currencies. This limited supply makes cryptocurrencies behave like digital gold — scarce, valuable, and free from political influence.
Another key advantage of cryptocurrencies is liquidity and transaction safety. Traditional banking systems often involve delays, high fees, and restrictions across borders. In contrast, crypto transactions can be completed in minutes, across any two points in the world, without the need for intermediaries. Moreover, blockchain technology — the foundation of all cryptocurrencies — keeps a secure and transparent record of every transaction. This makes fraud extremely difficult and builds user confidence.
In the long run, this efficiency can lead to true economic globalization. Imagine a world where an individual in India can pay a supplier in Brazil directly, without worrying about currency conversion or exchange rate loss. A digital marketplace operating on cryptocurrency payments could connect buyers and sellers across continents instantly. This is not just convenience — it is economic empowerment, especially for smaller nations that often depend on dominant currencies like the USD.
However, national currencies like the USD, Yuan, and INR will not disappear. They will continue to exist within their own economic boundaries and serve government purposes. The difference will be that people will have a choice. Just as today we use different apps or online wallets depending on convenience, tomorrow we may choose between paying in a national currency or a cryptocurrency based on the situation, transaction size, and global rates.
There are, of course, challenges ahead. Governments worry about money laundering, tax evasion, and loss of control over their monetary systems. The volatility of cryptocurrencies is another concern. But as technology improves and regulations mature, these risks can be managed. Stablecoins — cryptocurrencies linked to real assets or currencies — already aim to reduce such volatility.
In summary, the shift toward cryptocurrencies as a medium of payment seems both natural and inevitable. The forces driving it — globalization, technology, and distrust in centralized control — are too strong to ignore. In the coming decades, cryptocurrencies will coexist with traditional money, gradually gaining ground as they become safer, faster, and more trusted.
The future of money will not belong to one nation or one central authority — it will belong to the global user community that decides what has value. And that, indeed, is the spirit of a truly global economy.
Have you read "Betting on Cricket"?
https://www.amazon.in/dp/B0FTTQD89H
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
ஒரு ஆணுக்குப் பெண்ணால் எதையெல்லாம் கொடுக்க முடியும்?
ஒரு ஆணுக்குப் பெண்ணால் எதையெல்லாம் கொடுக்க முடியும்?
இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்றால் அது மிகையில்லை.
ஏனெனில், இந்தக் கேள்வியின் விடை எண்களில் அளவிட முடியாதது.
வரலாற்றில் பெண்கள் ஆண்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறார்கள்.
கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசருக்கு எதை அளித்தாள்? அது ஒரு பேரரசின் வரைபடத்தை மாற்றிய ஒரு கவர்ச்சி, ஒரு புத்தி, ஒரு நம்பிக்கை.
குந்தவை, ராஜராஜ சோழனுக்குக் கொடுத்தது வெறும் அன்போ அல்லது உறவோ அல்ல - ஆளுமை, அறிவு, அரசியல் நுணுக்கம் ஆகியவை அதில் அடங்கும்.
மராட்டிய மாமன்னன் சிவாஜிக்கு அவரது தாயார் ஜீஜாபாய் கொடுத்தது வீரத்தை விட உயர்ந்த ஒன்று — ஆண்மையின் அர்த்தத்தை கற்றுத் தந்த தாய்ப்பாசத்தின் சக்தி.
ஔவையார் கூறிய "இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்" என்ற வாக்கு ஈகையின் மாண்பை உயர்வு நவிற்சியாக சொல்வதாக இருந்தாலும், அந்த ஈகையின் வடிவம் பெண்மையில் முழுமையாக பிரதிபலிக்கிறது.
பெண் தன்னால் மட்டுமல்ல, தன்னுள் இருந்து பிறக்கும் உயிராலும் உலகை வளப்படுத்துகிறாள்.
அவள் ஈகை அளவற்றது — அன்பில், பரிவில், அறிவில், பொறுமையில், வலிமையில்.
“சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை” என்பது வெறும் தத்துவம் இல்லை. அதில் ஆழமான உண்மை ஒன்று உண்டு — பெண் இல்லையேல் பிறப்பும் இல்லை, வளர்ச்சியும் இல்லை.
மூலப் பொருட்கள் இருப்பது ஒரு பக்கம்; ஆனால் உற்பத்தி கேந்திரங்கள் இல்லாமல் மூலப்பொருட்களால் என்ன நன்மை? மூலப்பொருட்களுக்கு உலகில் பஞ்சமில்லை. ஆனால், உற்பத்தி மையங்கள் சில இடங்களில்தான் உயிர்ப்புடன் இருக்கின்றன.
அந்த உயிர் மையம்தான் பெண்.
பெண்மையின் பங்கு உற்பத்திக்கு மட்டுமல்ல; வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும், நாகரிகத்தின் தொடர்ச்சிக்கும் அவளே அடித்தளம்.
அவள் தாயாக, தங்கையாக, மனைவியாக, மகளாக, ஆசானாக, தோழியாக — ஒவ்வொரு நிலைகளிலும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறாள்.
தாய் உயிர் கொடுப்பாள்; மனைவி உற்சாகம் கொடுப்பாள்; மகள் மகிழ்ச்சி கொடுப்பாள்; ஆசிரியை அறிவு கொடுப்பாள்; தோழி ஆறுதல் கொடுப்பாள்.
பெண்மையின் எந்த ஒரு வடிவம் ஒளியிழந்தாலும் உலகம் இருண்டுவிடும். “தாய்நாடு”, “தாய்மொழி”, “தாய்ப்பாசம்” — இவையெல்லாம் பெண்மையின் வலிமையிலிருந்து பிறந்த சொற்கள்.
ஒரு நாட்டில் பெண்மையை மதிக்கவில்லை என்றால் அந்த நாட்டில் அமைதி நிலை நிற்பதில்லை. ஒரு வீட்டில் பெண்ணின் மதிப்பு குறைந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி குறையும்.
அதேபோல, ஒரு சமுதாயம் பெண்களைப் புறக்கணித்தால் அந்த சமுதாயம் பின் தங்கிவிடும்.
இன்று பல நாடுகள் பெண்ணுரிமையை மதித்து, சமுதாயத்தில் பெண்ஙளை முன்னிறுத்தி வருகின்றன.
அதன் விளைவாக உலகம் முழுவதும் புதிய ஆற்றல் வெளிப்படுகிறது.
பெண்கள் கல்வியிலும், அரசியலிலும், தொழில்துறையிலும், அறிவியலிலும் தங்களின் திறமையை நிரூபித்து வருகின்றனர். பெண்ணின் உயர்வு என்பது ஆணின் வீழ்ச்சி அல்ல — அது மனித குலத்தின் முழுமையான உயர்வாகும்.
ஆக, ஒரு ஆணுக்குப் பெண்ணால் எதையெல்லாம் கொடுக்க முடியும்?
அவள் அவனுக்கு உயிர் கொடுக்கிறாள், அர்த்தம் கொடுக்கிறாள், நேயம் கொடுக்கிறாள், ஒளி கொடுக்கிறாள்.
அவள் அவனுக்கு பின்னால் அல்ல, கீழாக அல்ல — சம அந்தஸ்துடன் இருப்பவள்.
அவளது ஈகை உலகை இயக்கும் சக்தி. அதை உணர்ந்தால்தான் மனிதன் உண்மையில் மனிதன் ஆகிறான்.
"களம் தேடும் கவிதைகள்"
https://www.amazon.in/dp/B0DZ9MSR9J
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
Patterns in Trends
Human history is full of changes that follow patterns. These patterns may look slow while they happen, but when we see them across time, we notice that they are steady and powerful. One of the most striking truths about life is that nothing remains the same forever. Work, technology, culture, and even the way societies think evolve through patterns that travel across generations.
Take the example of jobs. Studies have shown that about 50 percent of jobs significantly change every 75 years on average. This does not mean half of the jobs suddenly disappear at once, but over a lifetime or two, the nature of work is transformed. Centuries ago, farming employed most people. Then came the Industrial Revolution, and machines replaced many agricultural jobs. In the 20th century, factory jobs grew, only to be reduced later by automation, mass production and global trade. Today, many roles are shifting again due to artificial intelligence and digital platforms. The pattern is clear: every generation has to learn new skills, because the kind of work that society needs keeps evolving.
Technology shows the clearest examples of trends. One of the best known is Moore’s Law, which stated that the number of transistors in a computer chip doubles roughly every two years. This prediction, made by Gordon Moore in 1965, held true for decades. The result was astonishing: computers became smaller, faster, and cheaper. The smartphone in our pocket today is more powerful than the computers that sent astronauts to the moon in 1969. This was not a sudden miracle, but the outcome of a steady, predictable trend.
Another example is in transportation. For thousands of years, human speed was limited to walking, horses, and simple boats. Then came the invention of the steam engine in the 18th century. Within a century, trains and steamships connected the world. By the early 20th century, cars and airplanes had arrived, shrinking distances even further. Commercial air travel, once a luxury, became normal after the 1950s. Today, we are talking about electric cars, space tourism, and even supersonic passenger planes. The trend shows a clear direction: transportation always moves toward faster, safer, and more efficient methods.
Communication also follows patterns of change. Humans began with spoken language, later developed writing, and then printing. The printing press in the 15th century made books affordable, spreading knowledge widely. In the 19th century came the telegraph and telephone, which shrank time and distance. The 20th century gave us radio, television, and finally the internet. Each step followed the same pattern: making communication faster, cheaper, and more available to more people. Today, social media lets someone send a message instantly to millions. Tomorrow, artificial intelligence may enable conversations across languages in real time, breaking down barriers that seemed permanent.
Another interesting pattern is in energy use. Early humans used firewood. Later came coal, which powered factories and trains. The 20th century was dominated by oil, which gave rise to cars, airplanes, and plastics. Today, the trend is moving toward renewable sources such as solar, wind, and nuclear fusion research. The world’s energy mix keeps shifting as societies adapt to new needs and new discoveries. This is not a temporary fashion but a long-term pattern: humanity always seeks more powerful and cleaner energy sources.
Patterns also exist in population growth and urbanization. For centuries, most people lived in villages and worked in farming. But with industrialization, people moved to cities. In 1800, only 2 percent of the world’s population lived in cities. By 1900, it was 15 percent. Today, more than half the world is urban, and by 2050, it may be two-thirds. The pattern is one-way: once people get used to urban life, large-scale return to villages rarely happens.
We can also see patterns in knowledge and education. Once, education was limited to priests, kings, and scholars. The printing press expanded learning to merchants and townsfolk. The 19th and 20th centuries brought public education to the masses. Today, online platforms allow a farmer in a remote village to learn from the world’s best teachers. The direction is always toward wider access. Once knowledge spreads, it does not go back into hiding.
Looking at these examples, one truth becomes clear: trends never go back. Once farming became mechanized, people did not return to hand tools. Once digital cameras arrived, film photography became a niche art. Once the internet became part of life, people did not abandon it. Trends may slow down, or take new forms, but they never fully reverse.
The lesson is simple: keeping in tune with trends is inevitable and unavoidable. We cannot stop technological progress, changing jobs, or evolving societies. The only choice we have is whether to resist change or adapt to it. Those who adapt survive and grow. Those who resist become irrelevant. Patterns in trends show us not only the story of the past but also a guide to the future.
"Images of the Times"
https://www.amazon.in/dp/B0DWLSSBQJ
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
How Do We Reveal Ourselves?
Human beings reveal themselves in many small ways without even realizing it. Every gesture, expression, or reaction has a hidden meaning. When we are tensed, we scratch our heads. When we are thinking deeply, we rub our noses. When we lie, our eyes look sideways, and when we are hiding something, we try to look serious. These are small signs through which our inner thoughts come out unconsciously.
Women are usually very good at understanding these signs. They are experts in drawing inferences and making guesses based on body language. A mother, for example, can easily understand what her child needs even before it learns to speak. She studies the child’s movements, cries, and expressions to find out whether it is hungry, sleepy, or in pain. This ability comes from natural intuition and careful observation.
Similarly, many women in earlier days, who had limited freedom to move outside their homes, became experts at reading the moods of the men in their families. By simply looking at a husband’s or father’s face, they could understand whether he was happy, angry, or tired. This skill helped them maintain peace in the household and act at the right time.
People reveal themselves through their words, eyes, tone of voice, and even through silence. But understanding another person’s mind or personality is not an easy task. Psychologists and psychotherapists spend years studying human behavior to understand why people act or react in certain ways. This scientific field is called Behavioral Science. It studies how individuals and groups think, act, and make decisions.
Some people naturally have the gift of reading others. They can judge a person’s mood or intention from their mannerisms, posture, or breathing style. Such people often become great leaders, politicians, or successful businesspersons. They know how to approach others, when to speak, and what to say. Their success lies in their ability to understand human behavior.
In everyday life too, this skill is very useful. We deal with people constantly — as parents, friends, buyers, sellers, service providers, and colleagues. Our success in these relationships depends largely on how well we read the moods and emotions of others. For example, even if your demand or request is reasonable, if the other person is in a bad mood, it may be rejected. But if you wait for the right time, you are more likely to get a positive response. Timing, therefore, is crucial.
We all know this fact but are not always good at applying it. To succeed, we must practice observing people and situations carefully. Practice makes a person perfect. We must develop patience and alertness to act at the right time. A good observer can sense small changes in others’ tone, expression, or gesture and act wisely. This helps us complete our tasks smoothly and with minimal friction.
In short, we reveal ourselves in countless ways — through our actions, expressions, and even our silence. To understand others is an art as well as a science. It requires patience, empathy, and constant awareness. Those who master this art not only live more successfully but also build stronger and more harmonious relationships.
Have you read
"You are the Brand"?
https://www.amazon.in/dp/B089F5TT1P
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
நினைவோ ஒரு பறவை
நினைவுகள் என்பது மனித அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அது நமது உணர்வுகளை வடிவமைக்கிறது, நமது செயல்களுக்கு வழிகாட்டுகிறது. நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை ஆழமான வழிகளில் பாதிக்கும் ஆற்றல் கொண்டவை.
எண்ணங்கள் மூளையில் நரம்பியல் செயல்பாட்டின் வடிவங்கள் ஆகும். அவை கடந்த கால அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன.
ஒவ்வொரு தனிப்பட்ட சிந்தனையையும் நாம் அறிந்திருக்காவிட்டாலும், நம்பிக்கை, அவநம்பிக்கை, குறிக்கோள், கோபம், அன்பு, துவேஷம், ஆற்றாமை போன்ற ஏதாவதொரு பரிமாணதில் நம் மனதில் பதிந்து நமது செயல்களை பாதிக்கிறது.
நம் எண்ணங்கள் நம் மனதின் பிரதிபலிப்பாகும். நம் மனம் நம் வாழ்வின் பிரதிபலிப்பாகும். வெறி, எதிர்மறை சிந்தனைகள், கவலை, மனச்சோர்வு போன்ற மனநலம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எண்ணங்கள் காரணமாக அமைகின்றன.
நாம் நமது எண்ணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், நமது ஆழ்ந்த அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் பற்றிய நுண்ணறிவினைப் பெற முடியும், நம்பிக்கைகளை ஏற்படுத்தக்கூடிய ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்க்க முடியும்.
எண்ணங்களே நமது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் விதைகளாகும். ஒரு மாபெரும் பயணம் ஒற்றை எண்ணத்துடன் துவங்குகிறது.
நினைவுகள் என்பது நம்
அனுபவங்கள் மற்றும்
உணர்வுகளால்
வடிவமைக்கப்பட்ட
எண்ணங்களின் குழந்தைகள்.
காட்சிகள் மறைந்தாலும்
நினைவுகள் என்றும்
நிலைத்திருக்கும். நெஞ்சம் மறப்பதில்லை. நேற்று என்பது
இன்றைய நினைவு, நாளை
என்பது இன்றைய கனவு.
“Change your thoughts and you can change your world.”- Norman Vincent Peale.
எண்ணும் எண்ணங்கள் சரியாக இருந்தால், காணும் கனவுகள்
நிச்சயம் கைகூடும்.
- திரைபாரதி
Ninaivo oru paravai – I
https://www.amazon.in/dp/B0CNJDWC9H
Ninaivo oru paravai – II
https://www.amazon.in/dp/B0CWFQNM4S
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது!
லிகித ஜெபம்: எழுதுவது என்பது மனஒருமைப்பாட்டுடன் செய்கிற ஒரு தியானத்திற்கு ஒப்பானதாகும். இது லிகித ஜெபத்தை விட மேலானது. லிகித ஜெபம் என்பது இறைவனின் நாமத்தை, காகிதத்தில் மீண்டும் மீண்டும் எழுதுவதாகும். இது ஒரு தியான முறை. இதில் மனதை ஒருமுகப்படுத்துதல் மூலம் அமைதி கிட்டுகிறது.
65வது நாயன்மார் என்று அன்புடன் அழைக்கப்படும் திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செய்த ஒரு உபதேசத்தில் இதைக் கேட்டதாக நினைவு:
லிகித ஜெபத்தில் முதலில் இறைவனுடைய நாமத்தை நினைக்கிறோம், அதை வாயால் கூறிக்கொண்டே எழுதுகிறோம். அதனால் இரட்டைப் பலன் கிடைக்கிறது. நாம் செய்யும் இந்த தியானத்தில் ஒரு லயம் வசப்படுகிறது.
நாம் தியானத்தை எப்படி நமக்காகச் செய்கிறோமோ, அப்படியே எழுதுவதையும் செய்யும்போது நமது எண்ணங்கள் சீரடைவதுடன் அதற்கு ஒரு வடிவம் பிறக்கிறது, நமது உணர்வுகளுக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது.
எழுதும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் நேர்மையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். ஜாக் மா, இலன் மஸ்க், பில்கேட்ஸ் போன்ற தொழிலதிபர்கள் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருக்கிறார்கள். நேரு, அண்ணா, வாஜ்பாய் போன்ற அரசியல் தலைவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக விளங்கினர்.
ஒரு நண்பருடைய தந்தை சொன்னது: நான் கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்து டைரி எழுதுகிறேன். நடந்ததை மட்டுமல்லாமல் நினைத்ததையும் சுருக்கமாக எழுதி வருகிறேன். இந்தப் பழக்கமானது நேர்மையான எண்ணங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய உண்மை!
எழுதுவதற்கு நாம் ஒரு எழுத்தாளராக இருக்கவேண்டும் என்ற அவசியமோ, அதைப் படிப்பதற்கு வாசகர்கள் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தமோ இல்லை.
எழுதுவது என்பதை ஒரு செயல்முறை என வைத்து அதில் உள்ள படிகளைப் பார்க்கலாம்.
சிந்தனை: ஒரு எழுத்தாளர் நல்ல விஷயங்களைப் பற்றி எழுவேண்டும் என்றே பொதுவாக நினைப்பதால் அவரது சிந்தனைகள் நேர்வழியில் செல்கின்றன, மனம் விசாலமடைகிறது, பயம் அகல்கிறது.
கற்பனை: நாம் நமது சிந்தனைகளை எழுத்தில் வடிக்கவேண்டும் என எண்ணும்போது நமது கற்பனை வளத்தை அதனுடன் கலக்கிறோம். இதனால் நமது கற்பனைத்திறன் மேம்படுகிறது.
நேர்த்தி: நமது எண்ணங்களை கோர்வையாக எழுதுவது அடுத்த படி. அதனால் நமது எண்ணங்களில் ஒரு நேர்த்தி உருவாகிறது.
கருத்து: நமது எண்ணங்களை எழுத்தில் வடிக்கும்போது நம்மில் ஒரு விஷயத்தைப் பற்றிய திடமான கருத்து உருவாகிறது.
செயல்: நாம் எழுதியதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன் மீண்டும் படித்துப் பார்ப்பதால் நமது கருத்து வலுவடைகிறது, அது செயல்களில் வெளிப்படுகிறது.
தொழில்முறை எழுத்தாளர்கள் மட்டுமே எழுதவேண்டும் என்பது அவசியமில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். முதலில் நீங்கள் உங்களுக்காக எழுதுகிறீர்கள். உங்களுடைய கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும் இரண்டாம் பட்சம்தான்.
இன்றைய சமூக ஊடகங்கள் ஏராளமானவர்களுக்கு எழுதுவதற்கான வாசலைத் திறந்து வைத்துள்ளது. பிறரைத் திட்டியோ, சினிமா அல்லது அரசியல் சம்பந்தமாகவோ எழுதும்போது அதற்கு அதிகமான வரவேற்பு இருந்தாலும், அதற்காக எழுதுவதில் பிரயோஜனம் இல்லை.
எழுதியதை வெளிப்படுத்தும்போதுதான் உங்களது சிந்தனைகளுக்கு வடிவம் கிடைக்கிறது, உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்கிறது. உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது!
நினைவலைகள் ஓய்வதில்லை!
எழுதுங்கள்...
https://www.amazon.in/dp/B0CR85RDBP
உங்கள் எழுத்து உங்களைச் செதுக்குகிறது!
"நினைவலைகள் ஓய்வதில்லை" @ அமேசான் KDP
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
Why Will Crypto Currencies Be the Medium of Payment Tomorrow?
"Money is a matter of belief — it has value only because we all agree it does."
The world of finance is changing fast. Once upon a time, gold and silver were the standards of wealth. Later, paper currencies backed by governments became dominant. Today, we are entering an age where digital currencies — especially cryptocurrencies — are beginning to redefine how money works. The financial experts believe that in the future, cryptocurrencies will become one of the main mediums of payment.
The U.S. dollar (USD) has long been the world’s reserve currency. It is used for international trade, oil pricing, and as a safe asset for many countries. But its dominance is slowly being challenged. The world economy is becoming more multipolar, with countries like China, India, and the European Union growing in strength. In such a situation, when the USD gradually loses its central role, no single national currency is likely to replace it. Instead, the future may see a multimodal payment system, where cryptocurrencies play a leading role alongside major national currencies.
Unlike national currencies that depend on the monetary policies of governments and central banks, cryptocurrencies are decentralized. No government can print or manipulate them at will. Their value is determined by market demand, user trust, and scarcity. For example, Bitcoin’s supply is limited to 21 million coins, which prevents inflation caused by overproduction — a problem that affects paper currencies. This limited supply makes cryptocurrencies behave like digital gold — scarce, valuable, and free from political influence.
Another key advantage of cryptocurrencies is liquidity and transaction safety. Traditional banking systems often involve delays, high fees, and restrictions across borders. In contrast, crypto transactions can be completed in minutes, across any two points in the world, without the need for intermediaries. Moreover, blockchain technology — the foundation of all cryptocurrencies — keeps a secure and transparent record of every transaction. This makes fraud extremely difficult and builds user confidence.
In the long run, this efficiency can lead to true economic globalization. Imagine a world where an individual in India can pay a supplier in Brazil directly, without worrying about currency conversion or exchange rate loss. A digital marketplace operating on cryptocurrency payments could connect buyers and sellers across continents instantly. This is not just convenience — it is economic empowerment, especially for smaller nations that often depend on dominant currencies like the USD.
However, national currencies like the USD, Yuan, and INR will not disappear. They will continue to exist within their own economic boundaries and serve government purposes. The difference will be that people will have a choice. Just as today we use different apps or online wallets depending on convenience, tomorrow we may choose between paying in a national currency or a cryptocurrency based on the situation, transaction size, and global rates.
There are, of course, challenges ahead. Governments worry about money laundering, tax evasion, and loss of control over their monetary systems. The volatility of cryptocurrencies is another concern. But as technology improves and regulations mature, these risks can be managed. Stablecoins — cryptocurrencies linked to real assets or currencies — already aim to reduce such volatility.
In summary, the shift toward cryptocurrencies as a medium of payment seems both natural and inevitable. The forces driving it — globalization, technology, and distrust in centralized control — are too strong to ignore. In the coming decades, cryptocurrencies will coexist with traditional money, gradually gaining ground as they become safer, faster, and more trusted.
The future of money will not belong to one nation or one central authority — it will belong to the global user community that decides what has value. And that, indeed, is the spirit of a truly global economy.
Have you read "Betting on Cricket"?
https://www.amazon.in/dp/B0FTTQD89H
#✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு #அரசியல் #✍️ கதைகள்
அச்சானியமாகப் பேசுவதற்கு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும்.
அதைத் தெரிந்து பேசினாலும் தவறு, தெரியாமல் பேசினாலும் தவறு. ஆனால் தெரிந்து பேசினால், அதைக் கூற்றம் என்றாலும் அதில் தவறு இல்லை! ஏனெனில், அந்தப் பேச்சுக்களுக்கு மனோதத்துவ ரீதியாக வீரியம் அதிகம்!
"அச்சானியம்" என்றால் என்ன? அச்சானியம் என்பது மனக்கலக்கம், அமங்கல நினைவு, அல்லது அபசகுனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒரு தீக்குறி அல்லது விரும்பத்தகாத விஷயத்தால் அல்லது பேச்சால் ஏற்படும் மன வருத்தத்தைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஒருவரது வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளை வைத்தே ஒருவர் வெகுஜன மக்களால் விரும்பப் படுகிறார், அல்லது ஒருவேளை வெறுக்கப் படாவிட்டாலும் ஒதுக்கப் படுகிறார். "மனதில் பட்டதைப் பேசுகிறேன்", "வெள்ளந்தியாகப் பேசுகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் வெளிப்படையாக நல்ல எண்ணத்துடன் பேசினாலும்கூட, அது பிறருடைய மனதில் எதிர்பாராத, எதிர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தும்.
தமிழகத்தில், அரசியல் மேடைகளில் தலைவர்கள் அச்சானியமாகப் பேசுவது ஒரு மாற்ற முடியாத மரபாகிவிட்டது. இந்த விஷயத்தில், அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது அறிவீனம்.
வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு பேசுவது என்பது ஓர் எளிதான காரியம் இல்லை. அதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. அது முடியாத பட்சத்தில் பேசுவதைக் குறைப்பதைப் பற்றி சிந்திப்பது சாலச்சிறந்தது.
ஒன்றுமில்லை, ஒருவரிடம் நான்கைந்து பேர், "நீங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே, உடல்நலமில்லையா?" என திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ கேட்டுவிட்டால் போதும், அவர் "ஒரு மாதிரியாக தலை வலிக்கிற மாதிரிதான் இருக்கிறது, இதற்கு என்ன மாத்திரை போடலாம்" என யோசிக்க ஆரம்பித்து விடுவார்.
சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, "நீயெல்லாம் தண்டம்" என்று திட்டித்திட்டி அவர்களை தண்டங்களாகவே மாற்றி விடுவது உண்டு. சிலர் பிறந்த குழந்தை ஒன்றை பார்க்கச் செல்கிறார். அப்போது குழந்தையின் பெற்றோரிடம், "உங்களுக்குத் தெரியுமா? எங்கள் பக்கத்து வீட்டில் போன வாரம் ஒரு குழந்தை ஜன்னி கண்டு இறந்து விட்டது" என்று நடந்ததைத்தான் கூறுவார். ஆனால் பெற்றோருடைய மனம் என்ன பாடுபடும்?
எதிர்மறையான பேச்சுக்களே அச்சானியமான வார்த்தைகளுக்கு ஆணி வேராக அமைகிறது. "தீ" என்றால் சுட்டுவிடுமா என்று சிலர் கேட்டாலும், அது தேவையா என்பதை உணர்ந்து பேசுவது அவசியம். சில சமயங்களில் அப்படிப் பேசுவதால் புண்பட்டுப் போனவர் எதிர்வினை ஆற்றும் வண்ணம், பதிலுக்கு அறம் பாடிவிட்டால் நமது நிம்மதி தொலைந்தது!
"நான் கெட்ட எண்ணத்துடன் பேசவில்லையே, எனக்கு ஏன் இந்த சோதனை?" என ஒருவர் இன்னும் அரற்றிக் கொண்டிருந்தால், அவர் இன்னும் தனது தவறை உணரவில்லை என்று பொருள்.
மங்கல வழக்கு என்பது அமங்கலமான சொற்களைத் தவிர்த்து, வேறு சொற்களால் குறிப்பதாகும். உதாரணமாக, "விளக்கை அணை" என்பதற்கு "விளக்கைக் குளிரவை" என்று சொல்வது தமிழர் பண்பாட்டில் மங்கல வழக்கு எனப்படுகிறது.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
- திருக்குறள்
எனவே, சமய சந்தர்ப்பம் தெரியாமல் தேவையில்லாததைப் பேசிவிட்டு, "நான் சொன்னதில் என்ன தவறு?" என எதிர்க்கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால், "நீங்கள் சொன்னது தவறு" என்று யாரும் சொல்லப் போவதில்லை, மனதிற்குள் "விவஸ்தை கெட்ட ஜென்மம்" என்று நினைத்துக் கொள்வார்கள், அவ்வளவுதான்.
"மனமெனும் மாயமான்"
https://www.amazon.in/dp/B0DF4Y1TZ6
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
உறங்காத நினைவுகள்
ஆழ்ந்த தூக்கமே உறக்கம் எனப்படுகிறது. உறங்குவது என்பது ஒரு செயலற்ற நிலை. உலகத் தமிழர்களிடம் வழக்கொழிந்து வரும் 'உறக்கம்' என்ற சொல், இன்றும் தென் மாவட்டங்களில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார் வள்ளுவர். அதாவது, உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு. உறக்கம் கொள்வதைப் போன்றது இறப்பு. அதனால்தான் இறப்பினை 'மீளா உறக்கம்' என்கிறார்கள்.
உறக்கத்தில் சுவாசம் நிதானமாகவும் இதயத்துடிப்பு ஒரே சீராகவும் இருக்கிறது. பொதுவாக குளிர்காலங்களில் வாழ்வாதாரங்களில் பற்றாக்குறை நிலவும்போது ஆற்றலைச் சேமிக்கும் வழியாக ஆழ்ந்த உறக்கம் (Hybernation) நிகழ்கிறது. எனவே, Hybernation என்ற ஆங்கிலச் சொல் கிட்டத்தட்ட உறக்கம் என்ற பொருளைத் தருகிறது எனலாம்.
24 மணி நேர சர்க்காடியன் சுழற்சியின் காரணமாக இயற்கையாகவே விலங்குகளுக்கு தூக்கம் வருகிறது. தூக்கத்தில் வாழ்க்கையை பிரதிபலிக்கிற கனவுகள் தோன்றுகின்றன. மனநிலை, அறிவாற்றல் மற்றும் நினைவுகள் ஆகியவை சீராக இருப்பதற்கு தூக்கம் இன்றியமையாதது. பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல தூக்கத்தில் ஆற்றல் ரீசார்ஜ் ஆகிறது.
உறக்கத்தின்போது உடலின் வெப்பநிலை குறைகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவது சற்று சிரமம். ஆயினும், ஆழ்ந்த உறக்கத்திலும் நினைவுகள் அழிவதில்லை; மனதிலே நினைவுகள் தொடர்ந்து நிழலாடிக் கொண்டிருக்கின்றன, என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நினைவுகள் ஒரு தொடர்கதை. நினைவுகளே உயிரின் உன்னதமான அம்சம் எனலாம். உயிரற்ற உடலில் நினைவுகள் இல்லை! நினைவது பிறளும்போது இருக்கும் உயிருக்கும் அர்த்தம் இல்லை.
"உறங்காத நினைவுகள்" தொடரின் மூலம், மீண்டும் உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சி!
வாசக அன்பர்களுக்கு திரைபாரதியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி! வணக்கம்!!
- திரைபாரதி
https://www.amazon.in/dp/B0DK68YHV3
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு