தொன்னாடுடைய
சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி !!
ௐ நம சிவாய.....
#திருச்சிற்றம்பலம்.
அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி !!
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை !!
" வானோர் குடிகளை வாழ்வித்த
தெய்வ மணிச்சுடரே
நானோ ரெளிய னென்துன்பறுத்
தாளென நண்ணி நின்றேன்
ஏனோ நின்னெஞ்சம் இரங்காத
வண்ணம் இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும்
தணிகைச் சிவ குருவே. "
#திருஅருட்பா
#திருவருட்பா
#அருட்பா
#இராமலிங்கபிள்ளை
#இராமலிங்கஅடிகளார்
#வள்ளலார்
#அருட்பிரகாசவள்ளலார்
#சன்மார்க்ககவிஞர்
#இசைப்பெரும்புலவர்
#புதுநெறிகண்டபுலவர்
#ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர்
#ஓதாதுஉணர்ந்தபெருமான்
#புரட்சித்துறவி
#பசிப்பிணிமருத்துவர்
#இரண்டாம்திருமுறை
#முதல்தொகுதி
#சிறுவிண்ணப்பம்
#பதிகம்_004
#எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
#🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்