ஃபாலோவ்
DMK Cheyyur
@dmk_cheyyur
221
போஸ்ட்
3,645
பின்தொடர்பவர்கள்
DMK Cheyyur
825 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி தெற்கு மாவட்டம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-182,147,156,155,213,214 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Cheyyur
646 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் செய்யூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-61,62,105,106,107,109,110 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Cheyyur
629 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் செய்யூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-173,177,178,180,77,83,78,79 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Cheyyur
307 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியம் கொடூர் ஊராட்சி நியாய விலை கடையில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு M.S.பாபு அவர்கள் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கொடூர் K.கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
DMK Cheyyur
252 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
17.10.2020 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளான 1.மின்சார கசிவினால் எரிந்த வீடுகளுக்கு புதிய வீடு தரக் கோரியும் 2.வீடு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக் கோரியும் 3.கிராமப்புற உட்புற சாலைகளை மேம்படுத்த கோரியும் கொடுக்கப்பட்ட மனு குறித்து 21.10.2020 அன்று செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.டி.அரசு அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் யிடம் கேட்டறிந்தார். உடன் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் E.சரவணன், செய்யூர் ஊராட்சி செயலாளர் மு.தணிகாசலம்மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
DMK Cheyyur
302 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
உலக தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்தநாளை யொட்டி, செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T.அரசு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #HBDPeriyar142 #PeriyarForever #🧑 தி.மு.க
DMK Cheyyur
1.6K காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள்! செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு R.T.அரசு BDS MLA அவர்கள் வாழ்த்துரை. #MKStalinForTN #🧑 தி.மு.க
DMK Cheyyur
741 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் கழக தலைவர் தளபதி ஆணைகிணங்க, மாவட்ட செயலாளர் திரு.க.சுந்தர் MLA ஆலோசனையில், செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றியம் மீனவர்கள் வசிக்கும் 8 கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T.அரசு மற்றும் ஒன்றிய செயலாளர் K.S.ராமசந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. உடன் ஒன்றிய துணை செயலாளர்கள் ஹேமநாதன், மகாலட்சுமி கதிரவன், ஊராட்சி செயலாளர் மகாதேவன், இளைஞரணி அமைப்பாளர் M.S.பாபு, மாணவரணி அமைப்பாளர் மு.சுரஷ்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் K.மாரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, கடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர். #மக்கள்_பணியில்_திமுக #DMKKanchipuram #🧑 தி.மு.க
See other profiles for amazing content