ShareChat
click to see wallet page
search
#DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அணியின் அமைப்பாளரும் புதுக்கோட்டை மாமன்ற உறுப்பிருமான செந்தாமரை பாலு ஏற்பாட்டில் புதுக்கோட்டை Royal Arena Sorgam (டர்ப்) நடைபெற்ற மாபெரும் மின்ணொளி எழுவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் அணியின் துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், கந்தர்வக்கோட்டை முருகையா, இளையராஜா, T.தயாளன், முத்து முகமது ஆகியோர் முன்னிலையில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை தலைவர் போஸ் வெங்கட் அவர்கள், மாநில துணை செயலாளர் எழில்மாறன் செல்வேநதிரன் அவர்கள் ஆகியோர தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகையும் கோப்பைகளையும் வழங்கினர். புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகரன், மாவட்ட துணை செயலாளர் க.மதியழகன், ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் VGR.மணிவண்ணன், C.அரங்கநாயகம், ரமேஷ், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளரான பொதுமக்கள் பங்கேற்றனர்.
DyCMUdhay48 - உதயறிதிஸ்பாலின்  IITம கிரிக்கெடபோட்டி  உதயறிதிஸ்பாலின்  IITம கிரிக்கெடபோட்டி - ShareChat