logic
6 Posts • 2K views
நீங்கள் 'லாஜிக்' என்பதின் அடிமையாக மாறும்போது, வாழ்க்கையின் 'மேஜிக்' என்பதை தவற விட்டுவிடுவீர்கள். மனிதர்கள் பகுத்துப் பார்க்கும் புத்தியின் வரம்புகளைத் தாண்டி, நாம் இங்கு உயிருடன் இருப்பதின் நிஜமான அற்புதத்தை உணரச் செய்வதுதான் என் வேலை. #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #logic #magic
11 likes
9 shares
லாஜிக், அதாவது தர்க்க அறிவின் கட்டுப்பாடுகளுக்குள் அடைபட்டு செயல்படும்போது, வாழ்க்கை எனும் கூத்தில் ஒரு கோமாளியாகவே இருப்பீர்கள். #குருவாசகம் #logic #sadhgurutamil
15 likes
13 shares