spirituality
79 Posts • 31K views
Sadhguru/சத்குரு
624 views 13 days ago
ஆன்மீகத்தில் இருக்க ஏதோ மலை குகைக்கு போகத் தேவையில்லை. ஆன்மீகம் என்பது வெளியே நடப்பதை பற்றியதே அல்ல - அது உங்களுக்குள் நிகழ்வது. #SadhguruQuotes #spirituality #innerdimension #sadhgurutamil #குருவாசகம்
13 likes
16 shares
Sadhguru/சத்குரு
800 views 18 days ago
ஆன்மீக பரிமாணம் இல்லாத ஒன்று இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. இங்கிருக்கும் அனைத்துமே ஆன்மீகம்தான், ஆனால் உணரப்படாமல் இருக்கிறது. #sadhguruquotes #குருவாசகம் #existence #spirituality #sadhgurutamil
12 likes
12 shares
Sadhguru/சத்குரு
659 views 1 months ago
23 செப்டம்பர் - சத்குருவுடன் சிறப்பு சத்சங்கம். சத்குருவின் ஞானோதய தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் இருந்து நேரலை! #Satsang #sadhguruTamil #sadhguru #spirituality #aanmeegam
14 likes
12 shares