Arunachalam
ShareChat
click to see wallet page
@463115585
463115585
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
வடநாட்டில் தமிழர்களை வைய வேண்டியது பிறகு எதற்கு தமிழ்நாட்டுக்கு வர... #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - Polimer DIGITAL பிரதமர் வருகைக்காக பாதுகாப்பு அதிகரிப்பு மறுதினம் பிரதமர் வருவதை முன்னிட்டு கோவையில் நாளை போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்; கோவை விமான நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் அமல் POLIMER DIGITAL I 17.11.2025 Polimer DIGITAL பிரதமர் வருகைக்காக பாதுகாப்பு அதிகரிப்பு மறுதினம் பிரதமர் வருவதை முன்னிட்டு கோவையில் நாளை போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்; கோவை விமான நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் அமல் POLIMER DIGITAL I 17.11.2025 - ShareChat
#👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை 20 இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. மீதான தமிழ்நாட்டின் ஒன்றிய அரசின் வஞ்சகம் 0 [ கண்டிக்கத்தக்கது  வன்றையாகக் ஆக்ரா, மீரட் உள்ளிட்ட குருகிராம், புவனேஷ்வர் நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் 1 இருந்தபோதும் அங்கு குறைவாக மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதிவழங்கியது எப்படி? aDuran தோழர் சுவெங்கடேசன்எம்பி மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஜஎம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை 20 இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. மீதான தமிழ்நாட்டின் ஒன்றிய அரசின் வஞ்சகம் 0 [ கண்டிக்கத்தக்கது  வன்றையாகக் ஆக்ரா, மீரட் உள்ளிட்ட குருகிராம், புவனேஷ்வர் நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் 1 இருந்தபோதும் அங்கு குறைவாக மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதிவழங்கியது எப்படி? aDuran தோழர் சுவெங்கடேசன்எம்பி மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஜஎம் - ShareChat
பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு முதல் நாள் நடந்த டெல்லி கார் வெடிப்பு சம்பத்தில் அமித்ஷா கும்பலால் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மருத்துவர்களை NIA விடுதலை செய்துள்ளது. கைது செய்த போது பரபரப்பு செய்தியாக்கி பாஜகவிற்கு சொம்பு தூக்கிய வடமாநில மீடியாக்களுக்கு சற்றும் குறைவில்லாத தமிழக ஊடகங்களும் (சன்,கலைஞர் உள்ளிட்ட) அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை ஒரு நொடி செய்தியாக சொல்லி கடந்துவிட்டனர். நடக்கப் போவதை முன் கூட்டியே சொல்லும் செந்தில்வேல் அண்ணனும் இது பற்றி பேசக் காணோம்!? இந்தியா கூட்டணி கட்சிக்காரர்களும் கப்சிப்னு கெடக்காங்க!? ஒருவேளை இந்த இஸ்லாமிய டாக்டர்களின் கைதும், விடுதலையும் இங்கு அரசியல் அறுவடைக்கு பலன் தறாதோ? இப்படி கிடைக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ஓவைசி வந்துட்டார் அவர் பாஜக B டீமுன்னு உருட்டுறதே இவர்களுக்கு வேலையாப் போச்சு. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - உலகெங்கிலும் ஓவர்நைட்டில் தீவிரவாதிகளாக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மருத்துவர்கள் டாக்டர் ரஹொன் டாக்டர் முகமது டாக்டர் முஸ்தகீம் மூன்று NIA விசாரணைக் குப் IIT6ir பின்விடுதலை. உலகெங்கிலும் ஓவர்நைட்டில் தீவிரவாதிகளாக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மருத்துவர்கள் டாக்டர் ரஹொன் டாக்டர் முகமது டாக்டர் முஸ்தகீம் மூன்று NIA விசாரணைக் குப் IIT6ir பின்விடுதலை. - ShareChat
இந்தக் குப்பை இன்றுதான் பதில் சொல்ல தெரியாத ஒருவர் மூலம் கைக்கு வந்தது. வங்கிக் கடனுக்கான படிவம்கூட இவ்வளவு சிக்கலாக இருக்காது! இதை சரியாக பூர்த்தி செய்வது எப்படி என்று சரியாகப் புரியவில்லை! நாம் புரிந்தவரை நிரப்பினால் ஏற்றுக் கொள்ளப் படுமா என்றும் தெரியவில்லை. அவர்கள் கொடுத்துள்ள எண்ணுக்கெல்லாம் அழைத்து அவர்கள் சொல்வதையெல்லாம் புரிந்து நிரப்ப முடியும் என்று தெரிய வில்லை! பிறர்க்கு ஆலோசனை சொல்லும் நமக்கே இந்த நிலை என்றால் பக்கத்து தோட்டத்தில் வயதான அப்பாவிகள் இருவர் மட்டும் இருக்கிறார்கள்.... அவர்களுக்குப் படிக்கக்கூட தெரியாது! அவர்கள் என்ன செய்வார்கள்? வாக்காளர் பட்டியலைப் பார்த்து சிலிப் எழுதிக் கொடுத்தால் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டுப் போடுவதைத் தவிர வேறெந்த நிபந்தனையும் இல்லாததால் முந்தைய தேர்தல்களில் வாக்களித்த நமது, நமது பெற்றோரது ஆவணங்களை எதற்காக பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இருக்கப் போகிறோம்? அந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம்தானே நிச்சயம் இருக்கும்? அப்படியிருக்க எதனால் மக்களுக்கு இந்த சித்திரவதை? படிவத்துடன் வருபவர் வாக்காளர் பற்றிய விபரங்களை வாய்மொழியாகக் கேட்டு பதிவுசெய்துகொண்டு போட்டோவும் எடுத்துக்கொண்டு செல்வதைத் தவிர ஐயங்கள் இருந்தால் அவர்களிடம் உள்ள ஆவணங்களைப் பார்த்து உறுதிசெய்துகொள்வது தவிர வேறு எத்தகைய செயல்பாடும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நயவஞ்சகச் செயலே! இது தேர்தல்கள் மேல் உள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் கெடுத்து தில்லுமுல்லு செய்து மக்களைக் குழப்பி சர்வாதிகாரத்தை ஏற்கச் செய்யும் சதி என்றே நினைக்கிறேன்! யாரை எந்தக் கட்சியை நம்புவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறோம்! அதுதான் இன்றைய பெரும்பாலான கட்சிகள் மக்களுக்குக் காட்டும் பாதை! #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat
இவன் நாம நினைக்கிற மாதிரி அரசியல்னா என்னன்னே தெரியாத சாதாரண தற்குறி மட்டும் கிடையாது. இவன் பக்கா பிராடு. திமுக என்ற ஒரு கட்சியை இளைய தலைமுறையினரிடம் தவறா கொண்டு போயி அவர்களை திமுகவுக்கு எதிரா திருப்பி விடனும். இவ்ளோதான் இவனுக்கு கொடுக்கப்பட்ட Assignment. முதல்ல சைமன இறக்கி விட்டானுக. 10 வருஷமா அவனால ஒன்னும் புடுங்க முடியல. அப்பறம் அண்ணாமலைங்றவன எறக்கி விட்டானுக. அவன் போற வர்ற இடத்துல எல்லாம் நாய் மாதிரி ஒவ்வொருத்தரையா வம்பிழுத்து ஒரு கூட்டம் கூடி 2024 தேர்தல்ல அவனுகளுக்கு நிறைய ஓட்டு வாங்கி கொடுத்தான். இப்ப மூனாவது அஸ்திரமா அவனுக கையில எடுத்துருக்றது இந்த அணிலை. வார்த்தைக்கு வார்த்த, என்னோட அருமை நண்பா நண்பி, முதல் தலைமுறை வாக்காளர்களே, Gen z boys and girls அது இதுன்னு பேசிட்டு, நம்ம வாக்குகள இவங்க பறிச்சிடுவாங்க உஷாரா இருங்க, நம்ம வாக்குகள நீக்க இவங்க பாக்குறாங்க, நம்ம எதிரிங்க இவங்க, இவங்க சதிய நாம முறியடிக்கனும், அத பண்ணுங்க இத பண்ணுங்க, அப்டி இப்டின்னு பேசிட்டு இவங்க நமக்கு அப்டி தொல்ல குடுப்பாஙக, இப்டி தொல்ல குடுப்பாங்க, இவங்க ரொம்ப மோசமானவங்க அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு திமுகவ எந்தளவுக்கு சின்ன பிள்ளைங்க மனசுல கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அவதூறா சித்தரிக்க முடியுமோ அப்டி சித்தரிச்சு பேசுறான். S. I. R கொண்டு வர்றவன் பாஜககாரன். அத கண்ண மூடி ஆதரிக்கிறவன் அதிமுககாரன். அது இவனுக்கு நல்லா தெரிஞ்சிருந்தும் அவனுகள பத்தி இவன் ஒரு வார்த்த கூட பேசல. மாறாக, அத எதிர்த்து சட்ட ரீதியாவும் சரி, மக்கள் மன்றத்திலயும் சரி போராடி கொண்டிருக்கிற கட்சி திமுக. உண்மை இவ்வாறு இருக்க, இவன் எப்படிப்பட்ட ஒரு விஷயத்த இளைய தலைமுறையினர் கிட்ட கட்டமைக்க பாக்குறான்???? இவனது நோக்கம் தான் என்ன??? இன்னும் சொல்லனும்னா இவனையும் ஒரு ஆளா மதிச்சு, முதல்வர் இவனையும் S.I. R க்கு எதிரா என்ன பண்ணலாம்னு கூப்ட்டு விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கெல்லாம் கூப்ட்டாரு. ஆனா இவன் சொல்றான், இவரு சமீபத்தில யாருக்கும் யாருக்கும் போட்டின்னு சொன்னாரோ அவங்க தான் இதெல்லாம் பண்ணி இவர் சொன்னத புருவ் பண்றாங்களாமாம், அப்டின்னு இந்த திருட்டுப்பய பச்சையா நடிச்சு சின்ன பிள்ளைங்கள ஏமாத்தி வீடியோ போடுறான். இந்த விஷ செடிய பிடுங்கி எறிஞ்சே ஆகனும். இவன் மிக மிக ஆபத்தானவன். நன்றி : Murugan Murugas #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - வாக்கு செலுத்துவது என்பது நமது உரிமை SU U BEEAKNGNEU5 வாக்காளர் பட் டியல்   சிறப்பு தீவிர திருத்தம்  குறித்து விஜய் வீடி யோ வெளியீடு வாக்கு செலுத்துவது என்பது நமது உரிமை SU U BEEAKNGNEU5 வாக்காளர் பட் டியல்   சிறப்பு தீவிர திருத்தம்  குறித்து விஜய் வீடி யோ வெளியீடு - ShareChat
SIR நடைமுறையை புறக்கணிக்கும் வருவாய்த்துறை, ஊழியர்கள்- அதிகாரகள் கூட்டமைப்பின் முடிவை வரவேற்போம்! நம் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமையை பறிக்க SIR வடிவில் வரும் NRC ஐ புறக்கணிப்போம்! பத்திரிகை செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 18-11-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் நடைமுறை குழப்பமாக உள்ளது. குறுகிய காலம், வேலை பளு மற்றும் தங்களுக்கே புரியாததை எப்படி நாங்கள் மக்களிடம் கூறமுடியும் என்பன போன்ற நிர்வாக காரணங்களைக் கூறி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்கின்ற SIR ஐ புறக்கணிக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். அவர்கள் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை புரட்சிகர மக்கள் அதிகாரம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இதை நிர்வாக சிக்கல் என்று மட்டும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் இதன் அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர். பல மாநில அரசுகளும் இந்த SIR க்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் RSS-BJP யின் கைப்பாவையாகிவிட்ட தேர்தல் ஆணையம் வலுக்கட்டாயமாக இந்த நடைமுறையை மக்கள் மீது திணித்துவருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களின் ஓட்டுரிமையைப் பறிக்கவும் இஸ்லாமியர்கள் மற்றும் பிஜேபி எதிர்ப்பாளர்களின் குடியுரிமையை பறிக்கவுமே இது தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இப்போது அமல்படுத்தப்படும் SIR வழக்கமான SIR அல்ல. 2002 ல் தேர்தல் நேரத்தில் SIR நடைபெறவில்லை. அது குடியுரிமையை சோதிக்கும் ஆவணங்களையும் கேட்கவில்லை. இதை தேர்தல் ஆணையம் வசதியாக மறைத்துள்ளது. ஆகவே இந்த SIR ன் உள்நோக்கம் வேறானது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் 2019 ஆம் ஆண்டு பாசிச மோடி அரசு குடியுரிமையை பறிக்கும் சட்டம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக கிளெர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சி பின்வாங்கிய மோடி அரசு அதையே இன்று எஸ்ஐஆர் என்ற பெயரில் கொண்டுவருகிறது. . பாசிச மோடி அரசுடன் இணைந்து நாட்டில் நிலவிவரும் கொஞ்ச நெஞ்ச ஜனநாயகத்தையும் இந்த தேர்தல் ஆணையம் ஒழித்துக்கட்ட முயற்சித்து வருகிறது. இதை உடனடியாக கலைக்க போராடுவதே இன்று நம் உள்ள உடனடி கடமை ஆகும். ஆகவே, குடியுரிமையை பறித்து மதரீதியில் நாட்டை துண்டாட வரும் இந்த எஸ்ஐஆரை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர மறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு இரா. முத்துக்குமார் மாநில செயலாளர் புரட்சிகர மக்கள் அதிகாரம் தமிழ்நாடு 97901 38614 #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEWS BREAKING SUN NEWS SIR ஐ புறக்கணிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள் தமிழ்நாட்டில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு உரியதிட்டமிடல் பயிற்சிகள் அளிக்காமல் கூடுதல் பணியிடங்கள் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசரகதியில் SIR பணிகளைச் செய்ய நிர்பந்திப்பதால் அலுவலர்களுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு 8 R E A K T N G N E I $ ( SUNNEWSTAMIL SUNNEWS  17 Nov 2025 sunnewslive in NEWS BREAKING SUN NEWS SIR ஐ புறக்கணிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள் தமிழ்நாட்டில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு உரியதிட்டமிடல் பயிற்சிகள் அளிக்காமல் கூடுதல் பணியிடங்கள் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசரகதியில் SIR பணிகளைச் செய்ய நிர்பந்திப்பதால் அலுவலர்களுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு 8 R E A K T N G N E I $ ( SUNNEWSTAMIL SUNNEWS  17 Nov 2025 sunnewslive in - ShareChat
பெருமுதலாளிக்களுக்கு எடுப்பு வேலை பார்க்கும் பயங்கரவாத கும்பலின் தலைவன். பெரும் கார்ப்ரேட் காரர்களின் காலை நக்கிப்பிழைப்பு நடத்தும் ஒரு இயக்கம். இந்த நாட்டில் சனாதன மநு தர்ம சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் சாதி அடுக்குகளையும் அதனால் ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அப்பட்டமாக பாது காக்கும் தீவிரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ். அதன் ஏவல்நாய் தான் பாஜக. ஆட்சியில் இருக்கும் பாஜக பெருமுதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் விட்டெறியும் எலும்புகளை கவ்விப்பிடித்து அவர்களிடம் பல்லாயிரம் கோடிகளை லஞ்சமாக பெற்று அவர்களுக்காக இந்திய மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுக்கும் பிரதமர் , அவரை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் திடீரென ஞானம் வந்து சாத்தானாக வேதம் ஓதுகிறது. அதன் தலைவர் மோகன் பாகவத் அந்திக் கிருத்துவனைப் போல் சீர்திருத்தம் பேசுகிறான். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - NEWS UPDATE 16 NOv 2025 | SUN NEWS Rich are getting richer -RSS தலைவர் கவலை பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் 65 ஏழைகள் ஏழைகளாகவும் மாறுகிறார்கள் வளர்ச்சி அனைவரையும் சென்றடைவதில்லை பெரும் பகுதியினர் இன்னும் பின்தங்கியே உள்ளனர் மக்கள்தொகையில் வெறும் 4% பேர், 80% உலக உலக பயன்படுத்துகின்றனர் வளங்கள் யாரிபமிருந்து வளஙகளை எடுக்கப்படுகிறதோ அவர்கள் முன்னேற்றத்தின் பலனைப் பெறுவதில்லை' -RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு @ SUNNENSTID SUIIEWS surnewslivein NEWS UPDATE 16 NOv 2025 | SUN NEWS Rich are getting richer -RSS தலைவர் கவலை பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் 65 ஏழைகள் ஏழைகளாகவும் மாறுகிறார்கள் வளர்ச்சி அனைவரையும் சென்றடைவதில்லை பெரும் பகுதியினர் இன்னும் பின்தங்கியே உள்ளனர் மக்கள்தொகையில் வெறும் 4% பேர், 80% உலக உலக பயன்படுத்துகின்றனர் வளங்கள் யாரிபமிருந்து வளஙகளை எடுக்கப்படுகிறதோ அவர்கள் முன்னேற்றத்தின் பலனைப் பெறுவதில்லை' -RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு @ SUNNENSTID SUIIEWS surnewslivein - ShareChat
"டாக்டர்கள் விடுதலை" "டாக்டர்கள் விடுதலை" "டாக்டர்கள் விடுதலை" அடேய்... ப்ரோஃபைல் லாக்ட் சங்கி ஃபேக் ஐடி மிருகங்களா... "டாக்டர்கள் கைது" "டாக்டர்கள் கைது" "டாக்டர்கள் கைது" என்று கடந்த 3 நாட்களாக என் பதிவில் மீண்டும் மீண்டும் 100 தடவை... அந்த பல்கலைக்கழக படத்துடன் கமெண்ட் போட்டவிங்களா... தயவு செய்து... இந்த செய்தியை ஒரு தடவையாவது படிச்சுத் தொலைங்கடா. இந்தியா டுடே செய்தி :- /// டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சற்றுமுன் விடுவித்துள்ளது. முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உன் நபியுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக NIA அதிகாரிகள் தெரிவித்தனர். விடுவிக்கப்பட்ட நபர்கள் - டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா இவர்கள் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள். வெடிபொருட்களுக்கான ரசாயனங்கள் ஏதேனும் உர வியாபாரியிடமிருந்து வாங்கப்பட்டதா என்பதையும் NIA ஆராய்ந்து இல்லை என்று தெரிய வந்துள்ளது. மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரும், குற்றத்தில் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது டிஜிட்டல் தடயங்களையோ NIA அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அவர்களின் விடுதலையை உறுதிப்படுத்தினர், ஆனால், ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். /// அப்புறம்... பல முன்னணி தமிழ்நாட்டு ஊடகங்களே... ஏன் இந்த செய்தியை நீங்கள் வெளியிடவில்லை..?! வெளியிட்டால்... உங்களையே நீங்கள் செருப்பால் அடித்துக் கொண்டு... சாக்கடையில் முகங்குப்புற விழுவது போன்று... மிகவும் அவமானமாக இருக்குமா..?! பரவாயில்லை... உங்களுக்கு இந்த தண்டனை மிக மிக மிக குறைவுதான்..! கைது செய்தியை 3 நாட்களாக 300 முறை வாசித்த தமிழ் டிவி சேனல்களே... தயவு செய்து.. இந்த ரிலீஸ் செய்தியை ஒரே ஒரு முறையாவது வாசியுங்கள்... நீங்கள் திங்கிற சோறு செரிக்கட்டும். #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - INDIA TODAY LIVE பத்திரிகை  நேரடி தொலைக்காட்சி தேடல் குண்டுவெடிப்பில் தொடர்பு டெல்லி ல்லை என NIA கண்ட றிந்த  4 டெல்லி குண்டுவெடிப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்று NIA கண்டறிந்ததால் 3 மருத்துவர்கள் உட்பட நான்கு பேர் விசாரணைக்குப் விடுவிக்கப்பட்டனர். பிறகு மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு செங்கோட்டை முக்கிய குற்றவாளியான  குண்டுவெடிப்பு வழக்கில் நபியுடன் அவர்களைத் டாக்டர் உமர் உன் தொடர்புபடுத்தும் எந்த உறுதியான ஆதாரமும் NIA- வுக்குக் கிடைக்கவில்லை AL FALAH UNIERSITY FALAH SCHOOL EDICAL SCIENCES  0r SEARCH CENTRE Al H LHOSPITAL HOSPITAL இந்த தனிநபர்கள் அல்- ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் கமல்ஜித் கவுர் சந்து 16, 2025 15.15 மேவாட் LIgILILSBBLILILLLgl: நவம்பர்  IST INDIA TODAY LIVE பத்திரிகை  நேரடி தொலைக்காட்சி தேடல் குண்டுவெடிப்பில் தொடர்பு டெல்லி ல்லை என NIA கண்ட றிந்த  4 டெல்லி குண்டுவெடிப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்று NIA கண்டறிந்ததால் 3 மருத்துவர்கள் உட்பட நான்கு பேர் விசாரணைக்குப் விடுவிக்கப்பட்டனர். பிறகு மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு செங்கோட்டை முக்கிய குற்றவாளியான  குண்டுவெடிப்பு வழக்கில் நபியுடன் அவர்களைத் டாக்டர் உமர் உன் தொடர்புபடுத்தும் எந்த உறுதியான ஆதாரமும் NIA- வுக்குக் கிடைக்கவில்லை AL FALAH UNIERSITY FALAH SCHOOL EDICAL SCIENCES  0r SEARCH CENTRE Al H LHOSPITAL HOSPITAL இந்த தனிநபர்கள் அல்- ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் கமல்ஜித் கவுர் சந்து 16, 2025 15.15 மேவாட் LIgILILSBBLILILLLgl: நவம்பர்  IST - ShareChat
பொதுவாகவே இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் என்பது பார்ப்பனிய கூட்டங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் மூலமும் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமை மையப்படுத்தி முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் என்பது மிகத் தீவிரமான ஒன்றாக உள்ளது. பொதுவாக இந்திய மாநிலங்களில் அசாமில் தான் சதவீத அடிப்படையில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் உள்ளனர் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 40% முஸ்லிம்கள் அசாமில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது காரணம் 2021 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பதால் உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை.. அசாமில் பங்களாதேஷில் இருந்து முஸ்லிம்கள் அதிகளவாக குடியேறியுள்ளதால் ஹிந்துக்களில் மக்கள் தொகை குறைகிறது அதனால் என் ஆர் சி என்ற பெயரில் நாங்கள் கணக்கெடுப்பை நடத்தி முஸ்லிம்களை வெளியேற்ற போகிறோம் என்று கூறினார்கள் அதற்கு ஏற்றார் போல தேசிய அளவிலான சட்டங்களையும் இயற்றினார்கள் அவர்கள் கூற்றுப்படி அஸ்ஸாம் மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷ் அகதிகள் என்பதே ஆகும் அதாவது கிட்டத்தட்ட 80 லட்சம் முஸ்லிம்கள் அகதிகள் என்பது பார்ப்பனிய கூட்டங்களில் நிலைப்பாடு.. இவர்கள் கூறுவதைப் போன்று பங்களாதேஷில் இருந்து பெரும்பாலான முஸ்லிம்கள் அசாமிற்கு குடியேறிவிட்டனரா‌என்று பார்த்தால் அசாம் மாநில வரைபடத்தை பார்க்கும் பொழுது பங்களாதேஷோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் அஸ்ஸாமின் பகுதி என்பது மிக மிகக் குறைவு இரண்டே இரண்டு மாவட்டங்கள் மட்டும்தான் பங்களாதேஷ் எல்லையை தனது மாநில எல்லையோடு பகிர்கிறது அந்த இரண்டு பகுதிகளிலும் முஸ்லிம்களின் மக்கள் தொகை என்பது இருபது சதவீதத்திற்கும் குறைவு. இந்த இரண்டு மாவட்டங்களும் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்கள். இதைவிட கூடுதலாக மேகாலயா உள்ளிட்ட மற்ற வட கிழக்கு மாநிலங்கள் எல்லாம் பங்களாதேஷோடு தங்களது பகுதிகளை பெரும் நிலப்பரப்பை பகிர்கிறது ஆனால் அந்த பகுதியில் முஸ்லிம்களை மக்கள் தொகை 10% கூட கிடையாது. ஒருவேளை முஸ்லிம்களின் மக்கள் தொகை பங்களாதேஷில் இருந்து வந்ததால் தான் அதிகரித்தது என்றால் அசாமை விட மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்க வேண்டும் இத்தனைக்கும் அந்த மாநிலங்கள் என்பது ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 10 லட்சத்திற்கும் குறைவு என்பதே எதார்த்தமான உண்மை.. மேலும் மேற்குவங்கம் என்பது பங்களாதேஷோடு மிகப்பெரிய எல்லையை பகிர்கிறது அப்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் அதிகப்படியான பங்களாதேஷ் முஸ்லிம்கள் குடியேறி இருக்க வேண்டும் அப்படியான சூழ்நிலையும் அங்கு இல்லை.. உண்மையை கூற வேண்டுமென்றால் இந்திய பாகிஸ்தான் பிரிவினையும் பொழுது பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த பங்களாதேஷில் இந்து மக்கள் தொகை அந்த சமயத்தில் கிட்டத்தட்ட 15 சதவீதம் இருந்தது இரு பகுதிகளையும் ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக இங்கிருந்து முஸ்லிம்கள் அந்த பகுதிக்கும் அங்கிருந்து இந்துக்களின் இந்த பகுதிக்கும் மாரி குடியேறினர் .. இதை மெய்ப்பிக்கும் வண்ணம் தான் அசாமில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட என் ஆர் சி கணக்கெடுக்கும் உறுதி செய்தது என் ஆர் சி கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட 19 லட்சம் அசாமில் உள்ள மக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்கவில்லை அதனால் அவர்கள் வந்தேறிகள் என்று அசாம் அரசு முத்திரை குத்தியது இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த பட்டியலில் வெறும் ஆறு லட்சம் மட்டுமே முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதே.. உண்மையில் இவர்கள் அகதிகள் தானா அல்லது சரியான ஆவணங்களை கொடுக்க முடியாமல் இப்படியான சூழ்நிலைகளில் சிக்கினார்களா என்பது அடுத்த கேள்வி ஏனென்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் ராணுவத்தின் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் உள்ளிட்டவரின் குடும்பங்களை எல்லாம் அகதிகள் என்று முத்திரை குத்தினார்கள் இருந்தாலும் இவர்கள் கூறியதைப் போன்று 80 லட்சம் முஸ்லிம்கள் எல்லாம் அங்கு அகதிகளாக இல்லை மாறாக வெறும் ஆறு லட்சம் மட்டுமே என்ற உண்மை வெளியானது மீதம் உள்ளவர்கள் முஸ்லிம்கள் கிடையாது ஹிந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. இத்தனைக்கும் இந்த கணக்கெடுப்பு எடுத்தது முஸ்லிம் வெறுப்பு அரசியலில் ஊறிய பார்ப்பனிய சர்க்கார் தான் இருந்தாலும் அந்த கணக்கெடுப்புக்கு பின்பும் கூட இன்னமும் அசாமில் 80 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக உள்ளனர் என்ற பொய்களை தொடர்ந்து பரப்பிக் கொண்டே தான் உள்ளனர்.. எது எப்படியோ இந்த தேசத்தைப் பொறுத்தவரை பார்ப்பனிய கூட்டங்கள் தங்களது உயர் சாதி கூட்டத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டும் அப்படியான ஒரு எதிரியை தான் முஸ்லிம்கள் என்ற பெயரில் கட்டமைத்துள்ளார்கள் இந்த கட்டமைப்பின் மூலம் தாங்கள் அரங்கேற்றம் அத்தனை கொடுமைகளையும் நியாயப்படுத்தி தங்களது உயர் சாதி கூட்டங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் நரித்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் .. இந்த சுயநலமான அரசியல் எத்தனை காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்வி எது எப்படியோ சொந்த நாட்டின் ஒரு பகுதி கிட்டத்தட்ட 20% மக்களை எதிரிகளாக சித்தரித்து அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வளர்த்து சட்டங்களில் மூலம் அவர்களை ஒடுக்க நினைப்பதன் மூலம் இந்த தேசம் ஒரு காலமும் வளரப்போவதில்லை மாறாக வீழ்ச்சியை மட்டும் சந்திக்கும் என்பதே எதார்த்தமான உண்மை #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 0 1530 60 90 120 50-80% Kilometer 23 20-40% २० 21 20% 18 22 19 10 26 25 24 2 8 3 5 11 12 27_ 6 12 14 Cachar 13 15 Hailakandi १. Dhubri 16. Karimganj 2. Kokrajhar १७. Golaghat 3. Bongaigaon 18. Lakhimpur 14 4. Goalpara 19. Jorhatl 5. Barpeta 16 15/ 20. Dhemaji 6. Kamrup 21. Dibrugarh 7. Nalbari 22. Sivasagar 8. Darrang 23. Tinsukia 9. Morigaon ವL : NEPAL ARUNACHAL PRADDSH R $1 BHUTAN S H ASSAM  ٥ VECHALAYA BHAR NANIPU BANGLADDSH 0 1530 60 90 120 50-80% Kilometer 23 20-40% २० 21 20% 18 22 19 10 26 25 24 2 8 3 5 11 12 27_ 6 12 14 Cachar 13 15 Hailakandi १. Dhubri 16. Karimganj 2. Kokrajhar १७. Golaghat 3. Bongaigaon 18. Lakhimpur 14 4. Goalpara 19. Jorhatl 5. Barpeta 16 15/ 20. Dhemaji 6. Kamrup 21. Dibrugarh 7. Nalbari 22. Sivasagar 8. Darrang 23. Tinsukia 9. Morigaon ವL : NEPAL ARUNACHAL PRADDSH R $1 BHUTAN S H ASSAM  ٥ VECHALAYA BHAR NANIPU BANGLADDSH - ShareChat
ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகின்னு ஏன் ஒரு சிலர் இன்னிக்கும் அலர்றாங்க?? அழறாங்க...?? ஏன்னா... இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும் #மனுதர்மபடியே_ஆட்சி புரிந்தனர். ஆனால் 1620 கள் தொடங்கி ஆட்சிசெய்த ஆங்கிலேயர்கள் மனுதர்ம சட்டத்தில் பலவற்றை நீக்கினார். இதுவே #பார்ப்பனர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க காரணமாயிருந்தது. 1773 ல் வர்ணமுறைப்படி சூத்திரர் அடிமை என்பதை ஒழித்து சட்டத்தின்முன் அனைவரும் சமம் " என்ற நிலையை கொண்டுவந்தனர். 1795 ல் பார்ப்பன்களும் சத்திரியர்கள் மட்டுமே சொத்து வாங்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி அனைவரும் சொத்து வாங்கலாம் என்று சட்டமியற்றினார்கள் 1804 ல் 'பெண் சிசுக்களை' கொலை செய்வதைத் தடுக்க சட்டமியற்றினார்கள். 1813 ல் கொத்தடிமை சட்டத்தை ஒழித்தார்கள். 1817 ல் பார்ப்பனர்கள் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை இல்லை என்பதை‌ ஒழித்து,அவர்களுக்கும் தண்டனை பெற்ற சட்டம் இயற்றினர். 1819 ல் #சூத்திரப்பெண் திருமணமான உடன் ஏழு நாட்கள்‌ கோயிலில் (கோயில்களில் பள்ளியறைகள் இன்றும் உள்ளன ) பார்ப்பனர்களுடன்...... இருக்க வேண்டும் (நீங்கள் நினைப்பது தான்) தடை செய்தனர். 1828 ல் #குழந்தைத்_திருமணத்தடைச் சட்டம் கொண்டு வந்தனர். 1829 ல் #விதவைகள்_உடன்கட்டை (சதி)ஏறுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வந்தனர். 1835 ல் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கு மட்டுமே #கல்வி என்ற நிலையை மாற்றி #சூத்திரர்களும் கல்வி பயில சட்டம் இயற்னர். சூத்திரர் முதல் ஆண் பிள்ளையை கங்கையில் போட்டு, கங்காதானம்‌ செய்வதற்கு தடைச் சட்டம். சூத்திரர் நாற்காலியில் உட்கார அனுமதிக்கும் சட்டம் கொண்டுவந்தனர். 1868 ல் இந்து மனு(அ)தர்ம சட்டத்திற்கு முழுமையான தடை கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சட்டவரைவு பெற்றதால் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார்கள், பிராமணர்கள். ஆங்கிலேயர் செய்த சீர்திருத்தங்கள் அனைத்தையும் பெரியார் வரவேற்றார். அதனால் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் இன்றளவும்... பெரியார் பார்ப்பனீயம் இருக்கும் வரை தேவை... மானுடன் உள்ள வரை தேவை...... சுயமரியாதை உள்ள வரை தேவை.... அறிவு உள்ளவரை தேவை....🖤❤ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ShareChat